1 Chronicles 8:2 in Tamil
நோகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான்.
Nogaa ennum naalaam kumaaranaiyum, rappaa ennum ainthaam kumaaranaiyum petraan.
1 Chronicles 8:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நோகா என்னும் நான்காம் மகனையும், ரப்பா என்னும் ஐந்தாம் மகனையும் பெற்றான்.
- Open Tamil Contemporary Version
- நான்காவது மகன் நோகா, ஐந்தாவது மகன் ரப்பா.
- Tamil Easy Reading Version
- நோகா, பென்யமீனின் நான்காவது மகன். ரப்பா, பென்யமீனின் ஐந்தாவது மகன்.
1 Chronicles 8:2 in English
- King James Version (KJV)
- Nohah the fourth, and Rapha the fifth.
- World English Bible (WEB)
- Nohah the fourth, and Rapha the fifth.
- American Standard Version (ASV)
- Nohah the fourth, and Rapha the fifth.
- Bible in Basic English (BBE)
- Nohah the fourth, and Rapha the fifth.
- Darby Translation (DBY)
- Nohah the fourth, and Rapha the fifth.
- Webster's Bible (WBS)
- Nohah the fourth, and Rapha the fifth.
- Young's Literal Translation (YLT)
- Nohah the fourth, and Rapha the fifth.
Read in context
- 1பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்,
- 2நோகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான்.
- 3பேலாவுக்கு இருந்த குமாரர், ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
- 4அபிசுவா, நாமான், அகோவா,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.