1 Chronicles 8:3 in Tamil
பேலாவுக்கு இருந்த குமாரர், ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
Paelaavukku iruntha kumaarar, aathaar, kaeraa, abiyooth enpavarkal.
1 Chronicles 8:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பேலாவுக்கு இருந்த மகன்கள் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- பேலாவின் மகன்கள்: ஆதார், கேரா, அபியூத்;
- Tamil Easy Reading Version
- ஆதார், கேரா, அபியூத், அபிசுவா, நாமான், அகோவா, கேரா, செப்புப்பான், ஊராம் ஆகியோர் பேலாவின் மகன்கள்.
1 Chronicles 8:3 in English
- King James Version (KJV)
- And the sons of Bela were, Addar, and Gera, and Abihud,
- World English Bible (WEB)
- Bela had sons: Addar, Gera, Abihud,
- American Standard Version (ASV)
- And Bela had sons: Addar, and Gera, and Abihud,
- Bible in Basic English (BBE)
- And Bela had sons, Addar and Gera, the father of Ehud,
- Darby Translation (DBY)
- And Bela had sons: Addar, and Gera, and Abihud,
- Webster's Bible (WBS)
- And the sons of Bela were Addar, and Gera, and Abihud,
- Young's Literal Translation (YLT)
- And there are sons to Bela: Addar, and Gera,
Read in context
- 1பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்,
- 2நோகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான்.
- 3பேலாவுக்கு இருந்த குமாரர், ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
- 4அபிசுவா, நாமான், அகோவா,
- 5கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் குமாரர்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.