1 Chronicles 8:27 in Tamil
யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் குமாரர்.
Yareshiyaa, eliyaa, sikri enpavarkal erogaamin kumaarar.
1 Chronicles 8:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் மகன்கள்.
- Open Tamil Contemporary Version
- யாரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரோகாமின் மகன்கள்.
- Tamil Easy Reading Version
- யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் பிறந்தனர்.
1 Chronicles 8:27 in English
- King James Version (KJV)
- And Jaresiah, and Eliah, and Zichri, the sons of Jeroham.
- World English Bible (WEB)
- Jaareshiah, Elijah, Zichri, and the sons of Jeroham.
- American Standard Version (ASV)
- and Jaareshiah, and Elijah, and Zichri, the sons of Jeroham.
- Bible in Basic English (BBE)
- And Jaareshiah and Elijah and Zichri, the sons of Jeremoth.
- Darby Translation (DBY)
- and Jaareshiah, and Elijah, and Zichri were the sons of Jeroham.
- Webster's Bible (WBS)
- And Jaresiah, and Eliah, and Zichri, the sons of Jeroham.
- Young's Literal Translation (YLT)
- and Jaareshiah, and Eliah, and Zichri, sons of Jeroham.
Read in context
- 25இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் குமாரர்.
- 26சம்சேராய், செகரியா, அத்தாலியா,
- 27யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் குமாரர்.
- 28இவர்கள் தங்கள் சந்ததிகளின் பிதாக்களிலே தலைவராயிருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
- 29கிபியோனிலே குடியிருந்தவன், கிபியோனின் மூப்பன்; அவன் பெண்ஜாதியின்பேர் மாக்காள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.