1 Chronicles 8:29 in Tamil
கிபியோனிலே குடியிருந்தவன், கிபியோனின் மூப்பன்; அவன் பெண்ஜாதியின்பேர் மாக்காள்.
Kibiyonilae kudiyirunthavan, kibiyonin mooppan; avan penjaathiyinpaer maakkaal.
1 Chronicles 8:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கிபியோனிலே குடியிருந்தவன் யேயேல், இவன் கிபியோனின் மூப்பன்; அவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
- Open Tamil Contemporary Version
- கிபியோனின் தலைவனான யெகியேல் கிபியோனில் வாழ்ந்தான். இவனது மனைவியின் பெயர் மாக்காள்.
- Tamil Easy Reading Version
- யேயேல் கிபியோனின் தந்தை. இவன் கிபியோனில் குடியிருந்தான். யேயேலின் மனைவியின் பெயர் மாக்காள்.
1 Chronicles 8:29 in English
- King James Version (KJV)
- And at Gibeon dwelt the father of Gibeon; whose wife’s name [was] Maachah:
- World English Bible (WEB)
- The father of Gibeon, whose wife’s name was Maacah, lived in Gibeon
- American Standard Version (ASV)
- And in Gibeon there dwelt the father of Gibeon, [Jeiel], whose wife’s name was Maacah;
- Bible in Basic English (BBE)
- And in Gibeon was living the father of Gibeon, Jeiel, whose wife's name was Maacah;
- Darby Translation (DBY)
- And at Gibeon dwelt the father of Gibeon; and his wife's name was Maachah.
- Webster's Bible (WBS)
- And at Gibeon dwelt the father of Gibeon; whose wife's name [was] Maachah:
- Young's Literal Translation (YLT)
- And in Gibeon hath the father of Gibeon dwelt, and the name of his wife [is] Maachah;
Read in context
- 27யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் குமாரர்.
- 28இவர்கள் தங்கள் சந்ததிகளின் பிதாக்களிலே தலைவராயிருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
- 29கிபியோனிலே குடியிருந்தவன், கிபியோனின் மூப்பன்; அவன் பெண்ஜாதியின்பேர் மாக்காள்.
- 30அவன் மூத்த குமாரன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நாதாப்,
- 31கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.