Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 8:34 in Tamil

யோனத்தானின் குமாரன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான்.

Yonaththaanin kumaaran maeribaal; maeribaal meegaavaip petraan.

Download verse image

1 Chronicles 8:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
Open Tamil Contemporary Version
யோனத்தானின் மகன்: மேரிபால்; இவன் மீகாவின் தகப்பன்.
Tamil Easy Reading Version
யோனத்தானின் மகன் மேரிபால், மேரி பாலின் மகள் மீகா.

1 Chronicles 8:34 in English

King James Version (KJV)
And the son of Jonathan [was] Merib-baal; and Merib-baal begat Micah.
World English Bible (WEB)
The son of Jonathan was Merib-baal. Merib-baal became the father of Micah.
American Standard Version (ASV)
And the son of Jonathan was Merib-baal; and Merib-baal begat Micah.
Bible in Basic English (BBE)
And the son of Jonathan was Merib-baal; and Merib-baal was the father of Micah.
Darby Translation (DBY)
And the son of Jonathan was Merib-Baal; and Merib-Baal begot Micah.
Webster's Bible (WBS)
And the son of Jonathan [was] Merib-baal; and Merib-baal begat Micah.
Young's Literal Translation (YLT)
And a son of Jonathan [is] Merib-Baal, and Merib-Baal begat Micah;

Read in context

  1. 32மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலே தங்கள் சகோதரருக்குச்சமீபத்தில் குடியிருந்தார்கள்.
  2. 33நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
  3. 34யோனத்தானின் குமாரன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான்.
  4. 35மீகாவின் குமாரர், பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
  5. 36ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
Read all of 1 Chronicles 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.