1 Chronicles 8:32 in Tamil
மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலே தங்கள் சகோதரருக்குச்சமீபத்தில் குடியிருந்தார்கள்.
Mikloth simiyaavaip petraan; ivarkalum thangal sagothararodungooda erusalaemilae thangal sagothararukkuchameebaththil kudiyirunthaarkal.
1 Chronicles 8:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலே தங்களுடைய சகோதரர்களுக்கு அருகில் குடியிருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- மிக்லோத் என்பவர்கள். மிக்லோத் சிமியாவின் தகப்பன். இவர்களும் தங்கள் உறவினர்களுக்கு அருகில் எருசலேமில் வாழ்ந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- மிக்லோத், சிமியாவின் தந்தை. இப்பிள்ளைகள் எருசலேமில் தம் உறவினர்களோடு வாழ்ந்தனர்.
1 Chronicles 8:32 in English
- King James Version (KJV)
- And Mikloth begat Shimeah. And these also dwelt with their brethren in Jerusalem, over against them.
- World English Bible (WEB)
- and Mikloth, who became the father of Shimeah. They also lived with their families in Jerusalem, near their relatives.
- American Standard Version (ASV)
- And Mikloth begat Shimeah. And they also dwelt with their brethren in Jerusalem, over against their brethren.
- Bible in Basic English (BBE)
- And Mikloth was the father of Shimeah. And they were living with their brothers in Jerusalem opposite their brothers.
- Darby Translation (DBY)
- And Mikloth begot Shimeah. And these also dwelt beside their brethren in Jerusalem, with their brethren.
- Webster's Bible (WBS)
- And Mikloth begat Shimeah. And these also dwelt with their brethren in Jerusalem, over against them.
- Young's Literal Translation (YLT)
- and Mikloth begat Shimeah. And they also over-against their brethren dwelt in Jerusalem with their brethren.
Read in context
- 30அவன் மூத்த குமாரன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நாதாப்,
- 31கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.
- 32மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலே தங்கள் சகோதரருக்குச்சமீபத்தில் குடியிருந்தார்கள்.
- 33நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
- 34யோனத்தானின் குமாரன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.