Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 9:34 in Tamil

லேவியரில் பிதாக்களின் தலைவராகிய இவர்கள் தங்கள் சந்ததிகளுக்குத் தலைமையானவர்கள்; இவர்கள் எருசலேமிலே குடியிருந்தார்கள்.

Laeviyaril pithaakkalin thalaivaraagiya ivarkal thangal santhathigalukkuth thalaimaiyaanavarkal; ivarkal erusalaemilae kudiyirunthaarkal.

Download verse image

1 Chronicles 9:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
லேவியர்களில் குடும்பத்தலைவர்களாகிய இவர்கள் தங்களுடைய சந்ததிகளுக்குத் தலைமையானவர்கள்; இவர்கள் எருசலேமிலே குடியிருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
இவர்கள் எல்லோரும் லேவியக் குடும்பத் தலைவர்கள். இவர்கள் தங்கள் வம்சங்களின்படி பதிவு செய்யப்பட்ட தலைவர்கள். இவர்கள் எருசலேமில் வாழ்ந்தனர்.
Tamil Easy Reading Version
இந்த லேவியர்கள் அனைவரும் அவரவர்கள் குடும்பங்களுக்கு தலைவர்களாக இருந்தனர். தம் குடும்ப வரலாற்றில் குடும்பத் தலைவர்களாக அவர்கள் விவரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எருசலேமில் வாழ்ந்தார்கள்.

1 Chronicles 9:34 in English

King James Version (KJV)
These chief fathers of the Levites [were] chief throughout their generations; these dwelt at Jerusalem.
World English Bible (WEB)
These were heads of fathers’ households of the Levites, throughout their generations, chief men. They lived at Jerusalem.
American Standard Version (ASV)
These were heads of fathers’ [houses] of the Levites, throughout their generations, chief men: these dwelt at Jerusalem.
Bible in Basic English (BBE)
These were heads of families of the Levites in their generations, chief men; they were living at Jerusalem.
Darby Translation (DBY)
These are the chief fathers of the Levites, heads according to their families; these dwelt in Jerusalem.
Webster's Bible (WBS)
These chief fathers of the Levites [were] chief throughout their generations; these dwelt at Jerusalem.
Young's Literal Translation (YLT)
These heads of the fathers of the Levites throughout their generations [are] heads. These have dwelt in Jerusalem.

Read in context

  1. 32அவர்கள் சகோதரராகிய கோகாத்தியரின் புத்திரரில் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் சமூகத்து அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது.
  2. 33இவர்களில் லேவியருடைய பிதாக்களின் தலைவராகிய சங்கீதக்காரர் இரவும் பகலும் தங்கள் வேலையை நடத்தவேண்டியிருந்தபடியால், மற்ற வேலைக்கு நீங்கலாய்த் தங்கள் அறைகளில் இருந்தார்கள்.
  3. 34லேவியரில் பிதாக்களின் தலைவராகிய இவர்கள் தங்கள் சந்ததிகளுக்குத் தலைமையானவர்கள்; இவர்கள் எருசலேமிலே குடியிருந்தார்கள்.
  4. 35கிபியோனிலே குடியிருந்தவர்கள் யாரென்றால், கிபியோனின் மூப்பனாகிய யெகியேல், இவன் பெண்ஜாதியின்பேர்மாக்காள்.
  5. 36அவன் மூத்த குமாரனாகிய அப்தோனும், சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
Read all of 1 Chronicles 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.