Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 9:35 in Tamil

கிபியோனிலே குடியிருந்தவர்கள் யாரென்றால், கிபியோனின் மூப்பனாகிய யெகியேல், இவன் பெண்ஜாதியின்பேர்மாக்காள்.

Kibiyonilae kudiyirunthavarkal yaarendraal, kibiyonin mooppanaagiya yegiyael, ivan penjaathiyinpaermaakkaal.

Download verse image

1 Chronicles 9:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
கிபியோனிலே குடியிருந்தவர்கள் யாரென்றால், கிபியோனின் மூப்பனாகிய யெகியேல், இவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
Open Tamil Contemporary Version
கிபியோனின் தலைவனான யெகியேல் கிபியோனில் வாழ்ந்தான். இவனது மனைவியின் பெயர் மாக்காள்.
Tamil Easy Reading Version
யெகியேல், கிபியோனின் தந்தை. யெகியேல், கிபியோன் நகரில் வாழ்ந்தான். யெகியேலின் மனைவியின் பெயர் மாக்காள்.

1 Chronicles 9:35 in English

King James Version (KJV)
And in Gibeon dwelt the father of Gibeon, Jehiel, whose wife’s name [was] Maachah:
World English Bible (WEB)
Jeiel the father of Gibeon, whose wife’s name was Maacah, lived in Gibeon.
American Standard Version (ASV)
And in Gibeon there dwelt the father of Gibeon, Jeiel, whose wife’s name was Maacah;
Bible in Basic English (BBE)
And in Gibeon was living the father of Gibeon, Jeiel, whose wife's name was Maacah;
Darby Translation (DBY)
And at Gibeon dwelt the father of Gibeon, Jeiel, and his wife's name was Maachah.
Webster's Bible (WBS)
And in Gibeon dwelt the father of Gibeon, Jehiel, whose wife's name [was] Maachah:
Young's Literal Translation (YLT)
And in Gibeon dwelt hath the father of Gibeon, Jehiel, and the name of his wife [is] Maachah;

Read in context

  1. 33இவர்களில் லேவியருடைய பிதாக்களின் தலைவராகிய சங்கீதக்காரர் இரவும் பகலும் தங்கள் வேலையை நடத்தவேண்டியிருந்தபடியால், மற்ற வேலைக்கு நீங்கலாய்த் தங்கள் அறைகளில் இருந்தார்கள்.
  2. 34லேவியரில் பிதாக்களின் தலைவராகிய இவர்கள் தங்கள் சந்ததிகளுக்குத் தலைமையானவர்கள்; இவர்கள் எருசலேமிலே குடியிருந்தார்கள்.
  3. 35கிபியோனிலே குடியிருந்தவர்கள் யாரென்றால், கிபியோனின் மூப்பனாகிய யெகியேல், இவன் பெண்ஜாதியின்பேர்மாக்காள்.
  4. 36அவன் மூத்த குமாரனாகிய அப்தோனும், சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
  5. 37கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் என்பவர்களுமே.
Read all of 1 Chronicles 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.