1 Chronicles 9:36 in Tamil
அவன் மூத்த குமாரனாகிய அப்தோனும், சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
Avan mooththa kumaaranaagiya apthonum, soor, kees, paagaal, naer, naathaap,
1 Chronicles 9:36 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் மூத்த மகனாகிய அப்தோனும், சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
- Open Tamil Contemporary Version
- இவனது மூத்த மகன் அப்தோன். அவனுக்குப்பின் பிறந்தவர்கள் சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
- Tamil Easy Reading Version
- யெகியேலின் மூத்த மகனின் பெயர் அப்தோன். மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
1 Chronicles 9:36 in English
- King James Version (KJV)
- And his firstborn son Abdon, then Zur, and Kish, and Baal, and Ner, and Nadab,
- World English Bible (WEB)
- His firstborn son was Abdon, then Zur, Kish, Baal, Ner, Nadab,
- American Standard Version (ASV)
- and his first-born son Abdon, and Zur, and Kish, and Baal, and Ner, and Nadab,
- Bible in Basic English (BBE)
- And Abdon his oldest son, and Zur and Kish and Baal and Ner and Nadab
- Darby Translation (DBY)
- And his son, the firstborn, was Abdon, and Zur, and Kish, and Baal, and Ner, and Nadab,
- Webster's Bible (WBS)
- And his first-born son Abdon, then Zur, and Kish, and Baal, and Ner, and Nadab,
- Young's Literal Translation (YLT)
- and his son, the first-born, [is] Abdon, and Zur, and Kish, and Baal, and Ner, and Nadab,
Read in context
- 34லேவியரில் பிதாக்களின் தலைவராகிய இவர்கள் தங்கள் சந்ததிகளுக்குத் தலைமையானவர்கள்; இவர்கள் எருசலேமிலே குடியிருந்தார்கள்.
- 35கிபியோனிலே குடியிருந்தவர்கள் யாரென்றால், கிபியோனின் மூப்பனாகிய யெகியேல், இவன் பெண்ஜாதியின்பேர்மாக்காள்.
- 36அவன் மூத்த குமாரனாகிய அப்தோனும், சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
- 37கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் என்பவர்களுமே.
- 38மிக்லோத் சீமியாமைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலிருக்கிற தங்கள் சகோதரருக்குச் சமீபத்தில் குடியிருந்தார்கள்.
Cross references
- 1 Chronicles 8:33 1 நாளாகமம் 8:33நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
- 1 Chronicles 9:39 1 நாளாகமம் 9:39நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.