1 Chronicles 9:40 in Tamil
யோனத்தானின் குமாரன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
Yonaththaanin kumaaran meribaal; meribaal meegaavaip petraan.
1 Chronicles 9:40 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
- Open Tamil Contemporary Version
- யோனத்தானின் மகன்: மேரிபால்; இவன் மீகாவின் தகப்பன்.
- Tamil Easy Reading Version
- யோனத்தானின் மகன் மெரிபால். மெரிபால் மீகாவின் தந்தை.
1 Chronicles 9:40 in English
- King James Version (KJV)
- And the son of Jonathan [was] Merib-baal: and Merib-baal begat Micah.
- World English Bible (WEB)
- The son of Jonathan was Merib-baal. Merib-baal became the father of Micah.
- American Standard Version (ASV)
- And the son of Jonathan was Merib-baal; and Merib-baal begat Micah.
- Bible in Basic English (BBE)
- And the son of Jonathan was Merib-baal; and Merib-baal was the father of Micah.
- Darby Translation (DBY)
- And the son of Jonathan was Merib-Baal; and Merib-Baal begot Micah.
- Webster's Bible (WBS)
- And the son of Jonathan [was] Merib-baal: and Merib-baal begat Micah.
- Young's Literal Translation (YLT)
- And a son of Jonathan [is] Merib-Baal, and Merib-Baal begat Micah.
Read in context
- 38மிக்லோத் சீமியாமைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலிருக்கிற தங்கள் சகோதரருக்குச் சமீபத்தில் குடியிருந்தார்கள்.
- 39நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
- 40யோனத்தானின் குமாரன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
- 41மீகாவின் குமாரர், பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
- 42ஆகாஸ் யாராகைப் பெற்றான்; யாராக் அலெமேத்தையும், அஸ்மவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
Cross references
- 1 Chronicles 8:34–36 1 நாளாகமம் 8:34–36யோனத்தானின் குமாரன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான். மீகாவின் குமாரர், பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள். ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
- 2 Samuel 4:4 2 சாமுவேல் 4:4சவுலின் குமாரன் யோனத்தானுக்கு இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் இருந்தான்; சவுலும் யோனத்தானும் மடிந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து வருகிறபோது, அவன் ஐந்து வயதுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது அவனுடையதாதி அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள்; அவள் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விழுந்து முடவனானான்; அவனுக்கு மேவிபோசேத் என்று பேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.