Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 9:38 in Tamil

மிக்லோத் சீமியாமைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலிருக்கிற தங்கள் சகோதரருக்குச் சமீபத்தில் குடியிருந்தார்கள்.

Mikloth seemiyaamaip petraan; ivarkalum thangal sagothararodungooda erusalaemilirukkira thangal sagothararukkus sameebaththil kudiyirunthaarkal.

Download verse image

1 Chronicles 9:38 in other Tamil versions

Tamil Indian Revised Version
மிக்லோத் சீமியாமைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலிருக்கிற தங்களுடைய சகோதரர்களுக்கு சமீபத்தில் குடியிருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
மிக்லோத் சிமியாமின் தகப்பன்; இவர்களும் தங்கள் உறவினர்களுக்கு அருகில் எருசலேமில் வாழ்ந்தார்கள்.
Tamil Easy Reading Version
மிக்லோத், சிமியாமின் தந்தை. யெகியேலின் குடும்பம், அவர்களது உறவினர்களோடு எருசலேமில் வாழ்ந்து வந்தது.

1 Chronicles 9:38 in English

King James Version (KJV)
And Mikloth begat Shimeam. And they also dwelt with their brethren at Jerusalem, over against their brethren.
World English Bible (WEB)
Mikloth became the father of Shimeam. They also lived with their relatives in Jerusalem, near their relatives.
American Standard Version (ASV)
And Mikloth begat Shimeam. And they also dwelt with their brethren in Jerusalem, over against their brethren.
Bible in Basic English (BBE)
Mikloth was the father of Shimeam. They were living with their brothers in Jerusalem opposite their brothers.
Darby Translation (DBY)
and Mikloth begot Shimeam. And they also dwelt beside their brethren in Jerusalem, with their brethren.
Webster's Bible (WBS)
And Mikloth begat Shimeam. And they also dwelt with their brethren at Jerusalem, over against their brethren.
Young's Literal Translation (YLT)
And Mikloth begat Shimeam, and they also, over-against their brethren, have dwelt in Jerusalem with their brethren.

Read in context

  1. 36அவன் மூத்த குமாரனாகிய அப்தோனும், சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
  2. 37கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் என்பவர்களுமே.
  3. 38மிக்லோத் சீமியாமைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலிருக்கிற தங்கள் சகோதரருக்குச் சமீபத்தில் குடியிருந்தார்கள்.
  4. 39நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
  5. 40யோனத்தானின் குமாரன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
Read all of 1 Chronicles 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.