1 Chronicles 8:37 in Tamil
மோசா பினியாவைப் பெற்றான்; இவன் குமாரன் ரப்பா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல்.
Mosaa piniyaavaip petraan; ivan kumaaran rappaa; ivan kumaaran eliyaasaa; ivan kumaaran aathsael.
1 Chronicles 8:37 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பா; இவன் மகன் எலெயாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.
- Open Tamil Contemporary Version
- மோசா பினியாவின் தகப்பன்; அவன் மகன் ரப்பா, அவன் மகன் எலியாசா, அவன் மகன் ஆத்சேல்,
- Tamil Easy Reading Version
- மோசா, பினியாவின் தந்தை, பினியா, ரப்பாவின் தந்தை. ரப்பா, எலியாசாவின் தந்தை. எலியாசா, ஆத்சேலின் தந்தை.
1 Chronicles 8:37 in English
- King James Version (KJV)
- And Moza begat Binea: Rapha [was] his son, Eleasah his son, Azel his son:
- World English Bible (WEB)
- Moza became the father of Binea. Raphah was his son, Eleasah his son, and Azel his son.
- American Standard Version (ASV)
- And Moza begat Binea; Raphah was his son, Eleasah his son, Azel his son.
- Bible in Basic English (BBE)
- And Moza was the father of Binea: Raphah was his son, Eleasah his son, Azel his son;
- Darby Translation (DBY)
- and Moza begot Binea: Rapha was his son, Eleasah his son, Azel his son.
- Webster's Bible (WBS)
- And Moza begat Bineah: Rapha [was] his son, Eleasah his son, Azel his son:
- Young's Literal Translation (YLT)
- and Moza begat Binea, Raphah [is] his son, Eleasah his son, Azel his son.
Read in context
- 35மீகாவின் குமாரர், பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
- 36ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
- 37மோசா பினியாவைப் பெற்றான்; இவன் குமாரன் ரப்பா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல்.
- 38ஆத்சேலுக்கு ஆறுகுமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன: அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லாரும் ஆத்சேலின் குமாரர்.
- 39அவன் சகோதரனாகிய எசேக்கின் குமாரர், ஊலாம் என்னும் மூத்தகுமாரனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் குமாரனும், எலிபேலேத் என்னும் மூன்றாம் குமாரனுமே.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.