Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 10:2 in Tamil

எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.

Ellaarum mosaekkullaaga maegaththinaalum samuththiraththinaalum njaanasnaanambannappattaarkal.

Download verse image

1 Corinthians 10:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்லோரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் கடலினாலும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் எல்லோரும் மேகத்திலும், கடலிலும், மோசேக்குள் திருமுழுக்குப் பெற்றார்கள்.
Tamil Easy Reading Version
அந்த மக்கள் எல்லாரும் மேகத்திலும் கடலிலும் மோசேயோடு உள்ள நல்லுறவில் ஞானஸ்நானம் செய்யப்பட்டார்கள்.

1 Corinthians 10:2 in English

King James Version (KJV)
And were all baptized unto Moses in the cloud and in the sea;
World English Bible (WEB)
and were all baptized into Moses in the cloud and in the sea;
American Standard Version (ASV)
and were all baptized unto Moses in the cloud and in the sea;
Bible in Basic English (BBE)
And they all had baptism from Moses in the cloud and in the sea;
Darby Translation (DBY)
and all were baptised unto Moses in the cloud and in the sea;
Webster's Bible (WBS)
And were all baptized to Moses in the cloud and in the sea;
Young's Literal Translation (YLT)
and all to Moses were baptized in the cloud, and in the sea;

Read in context

  1. 1இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.
  2. 2எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.
  3. 3எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.
  4. 4எல்லாரும் ஒரே ஞானபானத்தைக்குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின்தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
Read all of 1 Corinthians 10

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.