Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 9:28 in Tamil

அப்பொழுது அவர்கள் அவனைவைது: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர்.

Appozhuthu avarkal avanaivaithu: nee avanudaiya seeshan, naangal mosaeyinudaiya seeshar.

John 9:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் அவனைத் திட்டி: நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயினுடைய சீடர்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது அவர்கள் ஆத்திரத்துடன் அவனை அவமதித்துப் பேசி, “நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயின் சீடர்கள்.
Tamil Easy Reading Version
யூதத்தலைவர்கள் கோபம்கொண்டனர். அவனைக் கெட்ட வார்த்தைகளால் திட்டினர். “நீதான் இயேசுவின் சீஷன். நாங்கள் மோசேயின் சீஷர்கள்.

John 9:28 in English

King James Version (KJV)
Then they reviled him, and said, Thou art his disciple; but we are Moses’ disciples.
World English Bible (WEB)
They insulted him and said, “You are his disciple, but we are disciples of Moses.
American Standard Version (ASV)
And they reviled him, and said, Thou art his disciple; but we are disciples of Moses.
Bible in Basic English (BBE)
And they were angry with him and said, You are his disciple, but we are disciples of Moses.
Darby Translation (DBY)
They railed at him, and said, Thou art his disciple, but we are disciples of Moses.
Webster's Bible (WBS)
Then they reviled him, and said, Thou art his disciple; but we are the disciples of Moses.
Young's Literal Translation (YLT)
They reviled him, therefore, and said, 'Thou art his disciple, and we are Moses' disciples;

Read in context

  1. 26அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி: உனக்கு என்னசெய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.
  2. 27அவன் பிரதியுத்தரமாக: முன்னமே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேளாமற்போனீர்கள்; மறுபடியும் கேட்க வேண்டியதென்ன? அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ என்றான்.
  3. 28அப்பொழுது அவர்கள் அவனைவைது: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர்.
  4. 29மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம், இவன் எங்கேயிருந்துவந்தவனென்று அறியோம் என்றார்கள்.
  5. 30அதற்கு அந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம்.
Read all of John 9

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.