1 Corinthians 11:15 in Tamil
ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
Sthiree than mayirai neelamaay valarkkirathu avalukku magimaiyaayirukkirathendrum subaavamae ungalukkup pothikkirathillaiyaa? thalaimayir avalukku mukkaadaagak kodukkappattirukkirathae.
1 Corinthians 11:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பெண் தன் முடியை நீளமாக வளர்க்கிறது அவளுக்கு மகிமையாக இருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமுடி அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
- Open Tamil Contemporary Version
- ஆனால், ஒரு பெண் தனது தலைமுடியை நீளமாக வைத்துக்கொண்டால், அது அவளுக்கு மகிமையாயிருக்கும். நீளமான தலைமுடியே அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
- Tamil Easy Reading Version
- ஒரு பெண்ணுக்கு நீளமான கூந்தலிருப்பது அவளுக்கு கௌரவமாகும். ஏனெனில் ஒரு மகிமையாகவே அது அவளுக்குத் தரப்பட்டிருக்கிறது.
1 Corinthians 11:15 in English
- King James Version (KJV)
- But if a woman have long hair, it is a glory to her: for [her] hair is given her for a covering.
- World English Bible (WEB)
- But if a woman has long hair, it is a glory to her, for her hair is given to her for a covering.
- American Standard Version (ASV)
- But if a woman have long hair, it is a glory to her: for her hair is given her for a covering.
- Bible in Basic English (BBE)
- But if a woman has long hair, it is a glory to her: for her hair is given to her for a covering.
- Darby Translation (DBY)
- But woman, if she have long hair, [it is] glory to her; for the long hair is given [to her] in lieu of a veil.
- Webster's Bible (WBS)
- But if a woman hath long hair, it is a glory to her: for [her] hair is given her for a covering.
- Young's Literal Translation (YLT)
- and a woman, if she have long hair, a glory it is to her, because the hair instead of a covering hath been given to her;
Read in context
- 13ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளேநிதானித்துக்கொள்ளுங்கள்.
- 14புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும்,
- 15ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
- 16ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்டவழக்கமில்லையென்று அறியக்கடவன்.
- 17உங்களைப் புகழாமல் இதைக்குறித்து உங்களுக்குக் கட்டளைகொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்கேதுவாயிராமல், தீமைக்கேதுவாயிருக்கிறதே.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.