Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 11:13 in Tamil

ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளேநிதானித்துக்கொள்ளுங்கள்.

Sthireeyaanaval thaevanai nokki jebambannugaiyil, than thalaiyai moodikkollaamalirukkirathu ilatchanamaayirukkumo endru ungalukkullaenithaaniththukkollungal.

Download verse image

1 Corinthians 11:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
பெண்ணானவள் தேவனை நோக்கி ஜெபம்செய்யும்போது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது முறையாக இருக்குமோ என்று உங்களுக்குள்ளே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
Open Tamil Contemporary Version
ஒரு பெண் வழிபாட்டின்போது தலையை மூடிக்கொள்ளாமல், இறைவனை நோக்கி மன்றாடுவது தகுதியானதோ? நீங்களே தீர்மானியுங்கள்.
Tamil Easy Reading Version
இதை நீங்களே முடிவு செய்யுங்கள். தனது தலையை மறைக்காமல் தேவனிடம் பிரார்த்தனை செய்வது ஒரு பெண்ணுக்கு உகந்ததா?

1 Corinthians 11:13 in English

King James Version (KJV)
Judge in yourselves: is it comely that a woman pray unto God uncovered?
World English Bible (WEB)
Judge for yourselves. Is it appropriate that a woman pray to God unveiled?
American Standard Version (ASV)
Judge ye in yourselves: is it seemly that a woman pray unto God unveiled?
Bible in Basic English (BBE)
Be judges yourselves of the question: does it seem right for a woman to take part in prayer unveiled?
Darby Translation (DBY)
Judge in yourselves: is it comely that a woman should pray to God uncovered?
Webster's Bible (WBS)
Judge in yourselves: Is it comely that a woman should pray to God uncovered?
Young's Literal Translation (YLT)
In your own selves judge ye; is it seemly for a woman uncovered to pray to God?

Read in context

  1. 11ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல்ஸ்திரீயுமில்லை.
  2. 12ஸ்திரீயானவள் புருஷனிலிருந்துதோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது.
  3. 13ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளேநிதானித்துக்கொள்ளுங்கள்.
  4. 14புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும்,
  5. 15ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
Read all of 1 Corinthians 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.