1 Corinthians 11:9 in Tamil
புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச்சிருஷ்டிக்கப்பட்டவள்.
Purushan sthireekkaagas sirushdikkappattavanalla, sthireeyae purushanukkaagachirushdikkappattaval.
1 Corinthians 11:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆண் பெண்ணுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, பெண்ணே ஆணுக்காக சிருஷ்டிக்கப்பட்டவள்.
- Open Tamil Contemporary Version
- ஆண் பெண்ணுக்காகப் படைக்கப்படவில்லை. ஆனால் பெண்ணே ஆணுக்காகப் படைக்கப்பட்டாள்.
- Tamil Easy Reading Version
- ஆண் பெண்ணுக்காகப் படைக்கப்படவில்லை. பெண்ணோ ஆணுக்காகப் படைக்கப்பட்டாள்.
1 Corinthians 11:9 in English
- King James Version (KJV)
- Neither was the man created for the woman; but the woman for the man.
- World English Bible (WEB)
- for man wasn’t created for the woman, but woman for the man.
- American Standard Version (ASV)
- for neither was the man created for the woman; but the woman for the man:
- Bible in Basic English (BBE)
- And the man was not made for the woman, but the woman for the man.
- Darby Translation (DBY)
- For also man was not created for the sake of the woman, but woman for the sake of the man.
- Webster's Bible (WBS)
- Neither was the man created for the woman, but the woman for the man.
- Young's Literal Translation (YLT)
- for a man also was not created because of the woman, but a woman because of the man;
Read in context
- 7புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.
- 8புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்துதோன்றினவள்.
- 9புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச்சிருஷ்டிக்கப்பட்டவள்.
- 10ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
- 11ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல்ஸ்திரீயுமில்லை.
Cross references
- Genesis 2:18 ஆதியாகமம் 2:18பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
- Genesis 2:23–24 ஆதியாகமம் 2:23–24அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.