1 Corinthians 11:10 in Tamil
ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
Aagaiyaal thootharkalinimiththam sthireeyaanaval thalaiyinmael mukkaadittukkollavaendum.
1 Corinthians 11:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆகவே, தூதர்களினிமித்தம் பெண்ணானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- இந்த காரணத்திற்காகவும், தூதர்களுக்காகவும், ஒரு பெண் தான் அதிகாரத்தின்கீழ் இருப்பதைக் காட்ட அவளது தலையை மூடிக்கொள்ளவேண்டும்.
- Tamil Easy Reading Version
- அதனால்தான் பெண் ஒருவனுக்கு அடங்கியவள் என்பதைக் காட்டும்படியாக தனது தலையை மூடியிருக்க வேண்டும். தேவதூதர்களுக்காகவும் அவள் இதைச் செய்தல்வேண்டும்.
1 Corinthians 11:10 in English
- King James Version (KJV)
- For this cause ought the woman to have power on [her] head because of the angels.
- World English Bible (WEB)
- For this cause the woman ought to have authority over her own head, because of the angels.
- American Standard Version (ASV)
- for this cause ought the woman to have [a sign of] authority on her head, because of the angels.
- Bible in Basic English (BBE)
- For this reason it is right for the woman to have a sign of authority on her head, because of the angels.
- Darby Translation (DBY)
- Therefore ought the woman to have authority on her head, on account of the angels.
- Webster's Bible (WBS)
- For this cause ought the woman to have power on [her] head, because of the angels.
- Young's Literal Translation (YLT)
- because of this the woman ought to have [a token of] authority upon the head, because of the messengers;
Read in context
- 8புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்துதோன்றினவள்.
- 9புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச்சிருஷ்டிக்கப்பட்டவள்.
- 10ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
- 11ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல்ஸ்திரீயுமில்லை.
- 12ஸ்திரீயானவள் புருஷனிலிருந்துதோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது.
Cross references
- Genesis 24:64–65 ஆதியாகமம் 24:64–65ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக் கண்டபோது, ஊழியக்காரனை நோக்கி: அங்கே வெளியே நமக்கு எதிராக நடந்து வருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள்.
- Hebrews 1:14 எபிரெயர் 1:14இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா? அதிகாரம்
- Matthew 18:10 மத்தேயு 18:10இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.