Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 12:1 in Tamil

அன்றியும், சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.

Andriyum, sagothararae, aavikkuriya varangalaikkuriththu neengal ariyaathirukka enakku manathillai.

Download verse image

1 Corinthians 12:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
அன்றியும், சகோதரர்களே, ஆவியானவருக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாமலிருக்க எனக்கு மனதில்லை.
Open Tamil Contemporary Version
இப்பொழுது பிரியமானவர்களே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாமல் இருப்பதை நான் விரும்பவில்லை.
Tamil Easy Reading Version
சகோதர சகோதரிகளே, இப்போது நீங்கள் ஆவியின் வரங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன்.

1 Corinthians 12:1 in English

King James Version (KJV)
Now concerning spiritual [gifts], brethren, I would not have you ignorant.
World English Bible (WEB)
Now concerning spiritual things, brothers, I don’t want you to be ignorant.
American Standard Version (ASV)
Now concerning spiritual [gifts], brethren, I would not have you ignorant.
Bible in Basic English (BBE)
But about the things of the spirit, my brothers, it is not right for you to be without teaching.
Darby Translation (DBY)
But concerning spiritual [manifestations], brethren, I do not wish you to be ignorant.
Webster's Bible (WBS)
Now concerning spiritual [gifts] , brethren, I would not have you ignorant.
Young's Literal Translation (YLT)
And concerning the spiritual things, brethren, I do not wish you to be ignorant;

Read in context

  1. 1அன்றியும், சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.
  2. 2நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே.
  3. 3ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
Read all of 1 Corinthians 12

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.