Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 14:1 in Tamil

அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விஷேசமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.

Anpai naadungal; njaanavarangalaiyum virumbungal; vishaesamaayth theerkkatharisana varaththai virumbungal.

1 Corinthians 14:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
அன்பை விரும்புங்கள்; ஆவியானவருக்குரிய வரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாகத் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள்.
Open Tamil Contemporary Version
அன்பின் வழியைப் பின்பற்றி, ஆவிக்குரிய வரங்களைப் பெற்றுக்கொள்வதில் வாஞ்சையுடையவர்களாய் இருங்கள். விசேஷமாக இறைவாக்கு உரைக்கும் வரத்தை விரும்புங்கள்.
Tamil Easy Reading Version
அன்பை நாடுங்கள். ஆவியானவரின் வரங்களைப் பெற விரும்புங்கள். தீர்க்கதரிசனம் சொல்லும் வரத்திற்காகப் பெரிதும் முயலுங்கள்.

1 Corinthians 14:1 in English

King James Version (KJV)
Follow after charity, and desire spiritual [gifts], but rather that ye may prophesy.
World English Bible (WEB)
Follow after love and earnestly desire spiritual gifts, but especially that you may prophesy.
American Standard Version (ASV)
Follow after love; yet desire earnestly spiritual [gifts], but rather that ye may prophesy.
Bible in Basic English (BBE)
Go after love; still desiring to have the things which the Spirit gives, but most of all that you may have the prophet's power.
Darby Translation (DBY)
Follow after love, and be emulous of spiritual [manifestations], but rather that ye may prophesy.
Webster's Bible (WBS)
Follow after charity, and desire spiritual [gifts] , but rather that ye may prophesy.
Young's Literal Translation (YLT)
Pursue the love, and seek earnestly the spiritual things, and rather that ye may prophecy,

Read in context

  1. 1அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விஷேசமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.
  2. 2ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
  3. 3தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோமனுஷருக்குப்பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.
Read all of 1 Corinthians 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.