Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 14:39 in Tamil

இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்.

Ippadiyirukka, sagothararae, theerkkatharisananjsolla naadungal, anniya paashaigalaip paesugiratharkum thadaibannaathirungal.

Download verse image

1 Corinthians 14:39 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படியிருக்க, சகோதரர்களே, தீர்க்கதரிசனம் சொல்ல விரும்புங்கள், அந்நிய மொழிகளைப் பேசுகிறதற்கும் தடைசெய்யாமலிருங்கள்.
Open Tamil Contemporary Version
ஆகவே பிரியமானவர்களே, இறைவாக்கு உரைப்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருங்கள். ஆனால், வேற்று மொழிகளைப் பேசுவதையோ தடுக்கவேண்டாம்.
Tamil Easy Reading Version
எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் தீர்க்கதரிசனம் உரைப்பதை விரும்புங்கள். அதே சமயத்தில் மக்கள் வேறு மொழிகளில் பேசும் வரத்தைத் தடுக்காதீர்கள்.

1 Corinthians 14:39 in English

King James Version (KJV)
Wherefore, brethren, covet to prophesy, and forbid not to speak with tongues.
World English Bible (WEB)
Therefore, brothers, desire earnestly to prophesy, and don’t forbid speaking with other languages.
American Standard Version (ASV)
Wherefore, my brethren, desire earnestly to prophesy, and forbid not to speak with tongues.
Bible in Basic English (BBE)
So then, my brothers, let it be your chief desire to be prophets; but let no one be stopped from using tongues.
Darby Translation (DBY)
So that, brethren, desire to prophesy, and do not forbid the speaking with tongues.
Webster's Bible (WBS)
Wherefore, brethren, covet to prophesy, and forbid not to speak in languages.
Young's Literal Translation (YLT)
so that, brethren, earnestly desire to prophesy, and to speak with tongues do not forbid;

Read in context

  1. 37ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்.
  2. 38ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும்.
  3. 39இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்.
  4. 40சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.
Read all of 1 Corinthians 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.