Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 12:31 in Tamil

இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.

Ippadiyirukka, mukkiyamaana varangalai naadungal; innum athiga maenmaiyaana vazhiyaiyum ungalukkuk kaanpikkiraen.

Download verse image

1 Corinthians 12:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படியிருக்க, முக்கியமான வரங்களை விரும்புங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.
Open Tamil Contemporary Version
ஆனால், நீங்கள் ஒவ்வொருவரும் மேன்மையான வரங்களைப் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். இன்னும், நான் உங்களுக்கு அதிக மேன்மையான வழியைக் காண்பிக்கிறேன்.
Tamil Easy Reading Version
ஆவியானவரின் சிறந்த வரங்களைப் பெற நீங்கள் உண்மையாகவே விரும்ப வேண்டும்.

1 Corinthians 12:31 in English

King James Version (KJV)
But covet earnestly the best gifts: and yet shew I unto you a more excellent way.
World English Bible (WEB)
But earnestly desire the best gifts. Moreover, I show a most excellent way to you.
American Standard Version (ASV)
But desire earnestly the greater gifts. And moreover a most excellent way show I unto you.
Bible in Basic English (BBE)
But let your desires be turned to the more important things given by the Spirit. And now I am pointing out to you an even better way.
Darby Translation (DBY)
But desire earnestly the greater gifts, and yet shew I unto you a way of more surpassing excellence.
Webster's Bible (WBS)
But covet earnestly the best gifts. And yet I show to you a more excellent way.
Young's Literal Translation (YLT)
and desire earnestly the better gifts; and yet a far excelling way do I shew to you:

Read in context

  1. 29எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா?
  2. 30எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா?
  3. 31இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.
Read all of 1 Corinthians 12

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.