1 Corinthians 15:39 in Tamil
எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.
Ellaa maamsamum oraevithamaana maamsamalla; manusharudaiya maamsam vaerae, mirugangaludaiya maamsam vaerae, machangaludaiya maamsam vaerae, paravaigaludaiya maamsam vaerae.
1 Corinthians 15:39 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனிதர்களுடைய மாம்சம் வேறு, மிருகங்களுடைய மாம்சம் வேறு, மீன்களுடைய மாம்சம் வேறு, பறவைகளுடைய மாம்சம் வேறு.
- Open Tamil Contemporary Version
- உயிரினங்களின் சதைகள் எல்லாம் ஒரே விதமானவை அல்ல: மனித உடலின் சதை ஒரு விதமானது, மிருகங்களுக்கு ஒருவிதமும், பறவைகளுக்கு இன்னொரு விதமும், மீன்களுக்கு மற்றொரு விதமாகவும் சதையுள்ளது.
- Tamil Easy Reading Version
- மாம்சத்திலான உயிர்கள் அனைத்தும் ஒரே வகையான உருவைப் பெற்றிருக்கவில்லை. மனிதர் ஒருவகை உருவையும், விலங்குகள் மற்றொரு வகை உருவத்தையும், பறவைகள் இன்னொரு வகை தோற்றத்தையும் மீன்கள் பிறிதொரு அமைப்பையும் பெற்றிருக்கின்றன.
1 Corinthians 15:39 in English
- King James Version (KJV)
- All flesh [is] not the same flesh: but [there is] one [kind of] flesh of men, another flesh of beasts, another of fishes, [and] another of birds.
- World English Bible (WEB)
- All flesh is not the same flesh, but there is one flesh of men, another flesh of animals, another of fish, and another of birds.
- American Standard Version (ASV)
- All flesh is not the same flesh: but there is one [flesh] of men, and another flesh of beasts, and another flesh of birds, and another of fishes.
- Bible in Basic English (BBE)
- All flesh is not the same flesh: but there is one flesh of men, another of beasts, another of birds, and another of fishes.
- Darby Translation (DBY)
- Every flesh [is] not the same flesh, but one [is] of men, and another flesh of beasts, and another [flesh] of birds, and another of fishes.
- Webster's Bible (WBS)
- All flesh [is] not the same flesh; but [there is] one [kind of] flesh of men, another flesh of beasts, another of fishes, [and] another of fowls.
- Young's Literal Translation (YLT)
- All flesh [is] not the same flesh, but there is one flesh of men, and another flesh of beasts, and another of fishes, and another of birds;
Read in context
- 37நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
- 38அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.
- 39எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.
- 40வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;
- 41சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.
Cross references
Original words (Greek)
- All · G3956πᾶς pâs
- flesh · G4561σάρξ sárx
- not · G3756οὐ ou
- same · G846αὐτός autós
- flesh · G4561σάρξ sárx
- but · G235ἀλλά allá
- one · G243ἄλλος állos
- flesh · G4561σάρξ sárx
- men · G444ἄνθρωπος ánthrōpos
- another · G243ἄλλος állos
- flesh · G4561σάρξ sárx
- beasts · G2934κτῆνος ktēnos
- another · G243ἄλλος állos
- fishes · G2486ἰχθύς ichthýs
- another · G243ἄλλος állos
- birds · G4421πτηνόν ptēnón
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.