Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:48 in Tamil

மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா.)

Maranaththaik kaanaamal uyirodiruppavan yaar? than aaththumaavaip paathaala valladikku vilakkividugiravan yaar? (saelaa.)

Download verse image

Psalm 89:48 in other Tamil versions

Tamil Indian Revised Version
மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா)
Open Tamil Contemporary Version
மரணத்தைக் காணாமல் யார் உயிரோடிருப்பான்? அல்லது யார் பாதாளத்தின் வல்லமையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வான்?
Tamil Easy Reading Version
ஒருவனும் வாழ்ந்து, பின் மடியாமல் இருப்பதில்லை. ஒருவனும் கல்லறைக்குத் தப்புவதில்லை.

Psalm 89:48 in English

King James Version (KJV)
What man [is he that] liveth, and shall not see death? shall he deliver his soul from the hand of the grave? Selah.
World English Bible (WEB)
What man is he who shall live and not see death, who shall deliver his soul from the power of Sheol? Selah.
American Standard Version (ASV)
What man is he that shall live and not see death, That shall deliver his soul from the power of Sheol? [Selah
Bible in Basic English (BBE)
What man now living will not see death? will he be able to keep back his soul from the underworld? (Selah.)
Darby Translation (DBY)
What man liveth, and shall not see death? Shall he deliver his soul from the power of Sheol? Selah.
Webster's Bible (WBS)
What man [is he that] liveth, and shall not see death? shall he deliver his soul from the hand of the grave? Selah.
Young's Literal Translation (YLT)
Who [is] the man that liveth, and doth not see death? He delivereth his soul from the hand of Sheol. Selah.

Read in context

  1. 46எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ?
  2. 47என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனுபுத்திரர் யாவரையும் வீணாகச் சிருஷ்டிக்கவேண்டியதென்ன?
  3. 48மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா.)
  4. 49ஆண்டவரே, நீர் தாவீதுக்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்பண்ணின உமது பூர்வ கிருபைகள் எங்கே?
  5. 50ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும், நீர் அபிஷேகம்பண்ணினவனின்காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.