Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 16:7 in Tamil

இப்பொழுது வழிப்பிரயாணத்திலே உங்களைக் கண்டுகொள்ளமாட்டேன்; கர்த்தர் உத்தரவுகொடுத்தால் உங்களிடத்தில் வந்து சிலகாலம் தங்கியிருக்கலாமென்று நம்புகிறேன்.

Ippozhuthu vazhippirayaanaththilae ungalaik kandugollamaattaen; karththar uththaravugoduththaal ungalidaththil vanthu silagaalam thangiyirukkalaamendru nambugiraen.

Download verse image

1 Corinthians 16:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்பொழுது போகிற வழியில் உங்களை சிறிது காலம் சந்தித்துவிட்டுப் போக மனதில்லை; கர்த்தர் உத்தரவு கொடுத்தால் உங்களிடம் வந்து சிலநாட்கள் தங்கியிருக்கலாமென்று நம்புகிறேன்.
Open Tamil Contemporary Version
இப்பொழுது உங்களைப் பார்த்துப்போக எனக்கு விருப்பமில்லை. ஏனெனில், உங்களோடு செலவிட எனக்கு நாட்கள் போதாது. கர்த்தர் அனுமதிப்பாரென்றால், கொஞ்சக்காலம் உங்களுடன் கழிக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.
Tamil Easy Reading Version
நான் இந்தச் சமயத்தில் மட்டும் போகிற வழியில் உங்களைப் பார்க்க விரும்பவில்லை. கர்த்தர் விரும்பினால் உங்களோடு நீண்ட காலம் தங்க விரும்புகிறேன்.

1 Corinthians 16:7 in English

King James Version (KJV)
For I will not see you now by the way; but I trust to tarry a while with you, if the Lord permit.
World English Bible (WEB)
For I do not wish to see you now in passing, but I hope to stay a while with you, if the Lord permits.
American Standard Version (ASV)
For I do not wish to see you now by the way; for I hope to tarry a while with you, if the Lord permit.
Bible in Basic English (BBE)
For it is not my desire to see you now, on my way; because it is my hope to be with you for some time, if that is the Lord's pleasure.
Darby Translation (DBY)
For I will not see you now in passing, for I hope to remain a certain time with you, if the Lord permit.
Webster's Bible (WBS)
For I will not see you now by the way; but I trust to tarry a while with you, if the Lord permit.
Young's Literal Translation (YLT)
for I do not wish to see you now in the passing, but I hope to remain a certain time with you, if the Lord may permit;

Read in context

  1. 5நானும் மக்கெதோனியா நாட்டின் வழியாய்ப் போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன்.
  2. 6நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு, நான் உங்களிடத்தில் சிலகாலம் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரையும் இருப்பேன்.
  3. 7இப்பொழுது வழிப்பிரயாணத்திலே உங்களைக் கண்டுகொள்ளமாட்டேன்; கர்த்தர் உத்தரவுகொடுத்தால் உங்களிடத்தில் வந்து சிலகாலம் தங்கியிருக்கலாமென்று நம்புகிறேன்.
  4. 8ஆகிலும் பெந்தெகொஸ்தே பண்டிகை வரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன்.
  5. 9ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.
Read all of 1 Corinthians 16

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.