1 John 1:10 in Tamil
நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. அதிகாரம்
Naam paavanjseyyavillaiyenpomaanaal, naam avaraip poyyaraakkugiravarkalaayiruppom, avarudaiya vaarththai namakkul iraathu. athigaaram
1 John 1:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாக இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இருக்காது.
- Open Tamil Contemporary Version
- நாம் பாவம் செய்யவில்லை என்று சொல்வோமேயானால், நாம் இறைவனைப் பொய்யராக்குகிறோம். அவருடைய வார்த்தைக்கு நம்முடைய வாழ்க்கையில் இடமில்லை.
- Tamil Easy Reading Version
- நாம் பாவம் செய்ததில்லை என்று கூறினால் அதன் மூலம் தேவனைப் பொய்யராக்குகிறோம். நாம் தேவனின் உண்மையான போதனையையும் ஏற்றுக்கொள்வதில்லை.
1 John 1:10 in English
- King James Version (KJV)
- If we say that we have not sinned, we make him a liar, and his word is not in us.
- World English Bible (WEB)
- If we say that we haven’t sinned, we make him a liar, and his word is not in us.
- American Standard Version (ASV)
- If we say that we have not sinned, we make him a liar, and his word is not in us.
- Bible in Basic English (BBE)
- If we say that we have no sin, we make him false and his word is not in us.
- Darby Translation (DBY)
- If we say that we have not sinned, we make him a liar, and his word is not in us.
- Webster's Bible (WBS)
- If we say that we have not sinned, we make him a liar, and his word is not in us.
- Young's Literal Translation (YLT)
- if we may say — 'we have not sinned,' a liar we make Him, and His word is not in us.
Read in context
- 8நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
- 9நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
- 10நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. அதிகாரம்
Cross references
- 1 John 1:8 1 யோவான் 1:8நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
- 1 John 5:10 1 யோவான் 5:10தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான்.
- Psalm 130:3 சங்கீதம் 130:3கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.
- 1 John 2:4 1 யோவான் 2:4அவரை அறிந்திருக்கிறேனென்றுசொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
- 2 John 1:2 2 யோவான் 1:2தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது:
- Job 24:25 யோபு 24:25அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, என் வார்த்தைகளைவியர்த்தமாக்கத்தக்கவன் யார் என்றான்.
- Colossians 3:16 கொலோசெயர் 3:16கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
- 1 John 2:14 1 யோவான் 2:14பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரைநீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
Original words (Greek)
- If · G1437ἐάν eán
- say · G2036ἔπω épō
- that · G3754ὅτι hóti
- have · G264ἁμαρτάνω hamartánō
- not · G3756οὐ ou
- sinned · G264ἁμαρτάνω hamartánō
- make · G4160ποιέω poiéō
- him · G846αὐτός autós
- liar · G5583ψεύστης pseústēs
- and · G2532καί kaí
- his · G846αὐτός autós
- word · G3056λόγος lógos
- is · G2076ἐστί estí
- not · G3756οὐ ou
- in · G1722ἐν en
- us · G2254ἡμῖν hēmîn
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.