Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 130:3 in Tamil

கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.

Karththaavae, neer akkiramangalaik kavaniththiruppeeraanaal, yaar nilainirpaan, aandavarae.

Download verse image

Psalm 130:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நீர் பாவங்களைப் பதிவுசெய்து வைத்திருப்பீரானால், யெகோவாவே, யார் உம்முன் நிற்கமுடியும்?
Tamil Easy Reading Version
கர்த்தாவே, ஜனங்கள் செய்கிற எல்லாப் பாவங்களுக்காகவும் நீர் அவர்களைத் தண்டித்தால் ஒருவனும் உயிரோடிருக்கமாட்டான்.

Psalm 130:3 in English

King James Version (KJV)
If thou, LORD, shouldest mark iniquities, O Lord, who shall stand?
World English Bible (WEB)
If you, LORD, kept a record of sins, Lord, who could stand?
American Standard Version (ASV)
If thou, Jehovah, shouldest mark iniquities, O Lord, who could stand?
Bible in Basic English (BBE)
O Jah, if you took note of every sin, who would go free?
Darby Translation (DBY)
If thou, Jah, shouldest mark iniquities, Lord, who shall stand?
Webster's Bible (WBS)
If thou, LORD, shouldest mark iniquities, O LORD, who shall stand?
Young's Literal Translation (YLT)
If iniquities Thou dost observe, O Lord, who doth stand?

Read in context

  1. 1கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
  2. 2ஆண்டவரே, என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.
  3. 3கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.
  4. 4உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
  5. 5கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
Read all of Psalm 130

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.