1 Kings 13:12 in Tamil
அப்பொழுது அவர்கள் தகப்பன்: அவன் எந்த வழி போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போனவழி இன்னதென்று அவன் குமாரர் பார்த்திருந்தபடியால்,
Appozhuthu avarkal thagappan: avan entha vazhi ponaan endru avarkalaik kaettaan. yoothaavilirunthu vantha thaevanudaiya manushan ponavazhi innathendru avan kumaarar paarththirunthabadiyaal,
1 Kings 13:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அவர்களுடைய தகப்பன்: அவன் எந்த வழியாகப் போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனிதன் போனவழி எதுவென்று அவனுடைய மகன்கள் பார்த்திருந்தபடியால்,
- Open Tamil Contemporary Version
- அவர்களுடைய தகப்பன் அவர்களிடம், “அவன் எந்த வழியாகப் போனான்” என்று கேட்டான். அதற்கு யூதாவிலிருந்து வந்தவனான இறைவாக்கினன் போன வழியை அவனுடைய மகன்கள் அவனுக்குக் காட்டினார்கள்.
- Tamil Easy Reading Version
- அதற்கு அந்த முதிய தீர்க்கதரிசி, “அவன் எந்தச் சாலை வழியாகத் திரும்பிப் போனான்?” என்று கேட்டான். அவர்களும் அந்தச் சாலையைச் சுட்டிக்காட்டினார்கள்.
1 Kings 13:12 in English
- King James Version (KJV)
- And their father said unto them, What way went he? For his sons had seen what way the man of God went, which came from Judah.
- World English Bible (WEB)
- Their father said to them, “Which way did he go?” Now his sons had seen which way the man of God went, who came from Judah.
- American Standard Version (ASV)
- And their father said unto them, What way went he? Now his sons had seen what way the man of God went, that came from Judah.
- Bible in Basic English (BBE)
- Then their father said to them, Which way did he go? Now his sons had seen which way the man of God who came from Judah had gone.
- Darby Translation (DBY)
- And their father said to them, Which way went he? for his sons had seen which way the man of God went, who came from Judah.
- Webster's Bible (WBS)
- And their father said to them, What way went he? for his sons had seen what way the man of God went, who came from Judah.
- Young's Literal Translation (YLT)
- And their father saith unto them, 'Where [is] this — the way he hath gone?' and his sons see the way that the man of God hath gone who came from Judah.
Read in context
- 10அவன் பெத்தேலுக்கு வந்தவழியாய்த் திரும்பாமல், வேறுவழியாய்ப்போய்விட்டான்.
- 11கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்; அவன் குமாரர் வந்து தேவனுடைய மனுஷன் அன்றையதினம் பெத்தேலிலே செய்த எல்லாச் செய்கைகளையும், அவன் ராஜாவோடே சொன்ன வார்த்தைகளையும் தங்கள் தகப்பனுக்கு அறிவித்தார்கள்.
- 12அப்பொழுது அவர்கள் தகப்பன்: அவன் எந்த வழி போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போனவழி இன்னதென்று அவன் குமாரர் பார்த்திருந்தபடியால்,
- 13அவன் தன் குமாரருடனே: கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தபின், அவன் அதின்மேல் ஏறி,
- 14தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்துவந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு, அவன், நான்தான் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.