1 Kings 17:5 in Tamil
அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான்.
Avan poy, karththarudaiya vaarththaiyinpadiyae yorthaanukku naeraayirukkira kaereeth aatrandaiyilae thangiyirunthaan.
1 Kings 17:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் போய், யெகோவாவுடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராக இருக்கிற கேரீத் ஆற்றின் அருகில் தங்கியிருந்தான்.
- Open Tamil Contemporary Version
- யெகோவா கூறியபடியே அவன் செய்தான். அவன் யோர்தானுக்குக் கிழக்குப் பக்கமாக இருந்த கேரீத் பள்ளத்தாக்கிற்குப் போய் அங்கே தங்கியிருந்தான்.
- Tamil Easy Reading Version
- எனவே எலியா அங்கே போனான். கர்த்தருடைய கட்டளைபடியே கேரீத்தில் ஒளிந்திருந்தான்.
1 Kings 17:5 in English
- King James Version (KJV)
- So he went and did according unto the word of the LORD: for he went and dwelt by the brook Cherith, that [is] before Jordan.
- World English Bible (WEB)
- So he went and did according to the LORD’s word, for he went and lived by the brook Cherith that is before the Jordan.
- American Standard Version (ASV)
- So he went and did according unto the word of Jehovah; for he went and dwelt by the brook Cherith, that is before the Jordan.
- Bible in Basic English (BBE)
- So he went and did as the Lord said, living by the stream Cherith, east of Jordan.
- Darby Translation (DBY)
- And he went and did according to the word of Jehovah; he went and abode by the torrent Cherith, which is before the Jordan.
- Webster's Bible (WBS)
- So he went and did according to the word of the LORD: for he went and dwelt by the brook Cherith, that [is] before Jordan.
- Young's Literal Translation (YLT)
- And he goeth and doth according to the word of Jehovah, yea, he goeth and dwelleth by the brook Cherith, that [is] on the front of the Jordan,
Read in context
- 3நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த் திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு.
- 4அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.
- 5அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான்.
- 6காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது, தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.
- 7தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று.
Cross references
- Proverbs 3:5 நீதிமொழிகள் 3:5உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
- 1 Kings 19:9 1 இராஜாக்கள் 19:9அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார்.
- John 15:14 யோவான் 15:14நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.
- Matthew 16:24 மத்தேயு 16:24அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.