Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 17:7 in Tamil

தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று.

Thaesaththil mazhai peyyaathabadiyinaal, silanaalukkuppinpu antha aaru vatrippoyitru.

1 Kings 17:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேசத்தில் மழை பெய்யாததால், சில நாட்களுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போனது.
Open Tamil Contemporary Version
நாட்டில் மழை இல்லாதிருந்தபடியால் சில நாட்களுக்குப்பின்பு நீரோடையிலிருந்த தண்ணீர் வற்றிவிட்டது.
Tamil Easy Reading Version
மழை இல்லாமல் போனது. கொஞ்ச நாள் ஆனதும் ஆறும் வறண்டது.

1 Kings 17:7 in English

King James Version (KJV)
And it came to pass after a while, that the brook dried up, because there had been no rain in the land.
World English Bible (WEB)
After a while, the brook dried up, because there was no rain in the land.
American Standard Version (ASV)
And it came to pass after a while, that the brook dried up, because there was no rain in the land.
Bible in Basic English (BBE)
Now after a time the stream became dry, because there was no rain in the land.
Darby Translation (DBY)
And it came to pass after a while that the torrent dried up, for there had been no rain in the land.
Webster's Bible (WBS)
And it came to pass after a while, that the brook dried up, because there had been no rain in the land.
Young's Literal Translation (YLT)
And it cometh to pass, at the end of days, that the brook drieth up, for there hath been no rain in the land,

Read in context

  1. 5அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான்.
  2. 6காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது, தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.
  3. 7தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று.
  4. 8அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:
  5. 9நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.
Read all of 1 Kings 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.