Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 17:4 in Tamil

அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.

Antha aatrin thanneeraik kudippaay; angae unnaip poshikka, kaagangalukkuk kattalaiyiduvaen endraar.

Download verse image

1 Kings 17:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உனக்கு உணவளிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.
Open Tamil Contemporary Version
நீ அந்த நீரோடையில் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உனக்கு உணவு கொடுக்கும்படி நான் காகங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்” என்றார்.
Tamil Easy Reading Version
அந்த ஆற்றின் தண்ணீரைக் குடி. அங்கு காகங்கள் உனக்கு உணவு கொண்டுவரும்படி நான் கட்டளையிட்டிருக்கிறேன்.” என்றார்.

1 Kings 17:4 in English

King James Version (KJV)
And it shall be, [that] thou shalt drink of the brook; and I have commanded the ravens to feed thee there.
World English Bible (WEB)
You shall drink from the brook. I have commanded the ravens to feed you there.”
American Standard Version (ASV)
And it shall be, that thou shalt drink of the brook; and I have commanded the ravens to feed thee there.
Bible in Basic English (BBE)
The water of the stream will be your drink, and by my orders the ravens will give you food there.
Darby Translation (DBY)
And it shall be, that thou shalt drink of the torrent; and I have commanded the ravens to feed thee there.
Webster's Bible (WBS)
And it shall be, [that] thou shalt drink of the brook; and I have commanded the ravens to feed thee there.
Young's Literal Translation (YLT)
and it hath been, from the brook thou dost drink, and the ravens I have commanded to sustain thee there.'

Read in context

  1. 2பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:
  2. 3நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த் திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு.
  3. 4அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.
  4. 5அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான்.
  5. 6காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது, தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.
Read all of 1 Kings 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.