1 Kings 4:34 in Tamil
சாலொமேனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் சகலராஜாக்களிடத்திலுமிருந்து நானாஜாதியான ஜனங்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள்.
Saalomaenin njaanaththaik kuriththuk kaelvippatta poomiyin sagalaraajaakkalidaththilumirunthu naanaajaathiyaana janangalum avanudaiya njaanaththaik kaedkiratharku vanthaarkal.
1 Kings 4:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் எல்லா ராஜாக்களிடத்திலுமிருந்தும் எல்லா தேசத்து மக்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்பதற்கு வந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- உலகின் பல நாடுகளிலிருந்த அரசர்களும் சாலொமோனுடைய ஞானத்தைப் பற்றிக் கேள்விப்பட்டார்கள். அவர்களால் அனுப்பப்பட்ட எல்லா மனிதர்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்பதற்கு வந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- அவனது ஞானத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ள பல நாடுகளில் உள்ளவர்களும் வந்தனர். பலநாட்டு அரசர்களும் தம் நாட்டிலுள்ள அறிஞர்களை அனுப்பி சாலொமோனைக் கவனிக்க வைத்தனர்.
1 Kings 4:34 in English
- King James Version (KJV)
- And there came of all people to hear the wisdom of Solomon, from all kings of the earth, which had heard of his wisdom.
- World English Bible (WEB)
- People of all nations came to hear the wisdom of Solomon, sent by all kings of the earth who had heard of his wisdom.
- American Standard Version (ASV)
- And there came of all peoples to hear the wisdom of Solomon, from all kings of the earth, who had heard of his wisdom.
- Bible in Basic English (BBE)
- People came from every nation to give ear to the wisdom of Solomon, from all the kings of the earth who had word of his wisdom.
- Darby Translation (DBY)
- And there came of all peoples to hear the wisdom of Solomon, from all the kings of the earth who had heard of his wisdom.
- Webster's Bible (WBS)
- And there came of all people to hear the wisdom of Solomon, from all kings of the earth, who had heard of his wisdom.
- Young's Literal Translation (YLT)
- and there come out of all the peoples to hear the wisdom of Solomon, from all kings of the earth who have heard of his wisdom.
Read in context
- 32அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து.
- 33லீபனோனில் இருக்கிற கேதுருமரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டுவரைக்குமுள்ள மரமுதலிய தாபரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும்பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக்குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்.
- 34சாலொமேனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் சகலராஜாக்களிடத்திலுமிருந்து நானாஜாதியான ஜனங்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள்.
Cross references
- 2 Chronicles 9:23 2 நாளாகமம் 9:23சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்குப் பூமியின் ராஜாக்கள் எல்லாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.
- 1 Kings 10:1 1 இராஜாக்கள் 10:1கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச்சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியான போது, அவள் விடுகதைகளினால் அவனைச் சோதிக்கிறதற்காக,
- 2 Chronicles 9:1 2 நாளாகமம் 9:1சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனைச்சோதிக்கிறதற்காக, மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்.
- Isaiah 2:2 ஏசாயா 2:2கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.
- Zechariah 8:23 சகரியா 8:23அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடே கூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.