1 Kings 4:7 in Tamil
ராஜாவுக்கும் அவன் அரமனைக்கும்வேண்டிய உணவுப்பொருள்களைச் சேகரிக்கிற பன்னிரண்டு மணியகாரர் சாலொமோனுக்கு இஸ்ரவேல் தேசமெங்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்; அவர்கள் மாதத்துக்கு ஒவ்வொருவராக வருஷமுழுவதும் பராமரித்துவந்தார்கள்.
Raajaavukkum avan aramanaikkumvaendiya unavupporulkalais saegarikkira pannirandu maniyagaarar saalomonukku isravael thaesamengum vaikkappattirunthaarkal; avarkal maathaththukku ovvoruvaraaga varushamuzhuvathum paraamariththuvanthaarkal.
1 Kings 4:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ராஜாவிற்கும் அவனுடைய அரண்மனையில் உள்ளவர்களுக்கும் தேவையான உணவுப்பொருள்களைச் சேகரிக்கிற பன்னிரண்டு அதிகாரிகள் சாலொமோனுக்கு இஸ்ரவேல் தேசமெங்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்; அவர்கள் மாதத்திற்கு ஒவ்வொருவராக வருடம் முழுவதும் பராமரித்துவந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- முழு இஸ்ரயேலருக்கும் மேலாக சாலொமோன் பன்னிரண்டு மாவட்ட ஆளுநர்களை நியமித்திருந்தான். இவர்கள் அரசனுக்கும், அரச குடும்பத்தாருக்கும் உணவு விநியோகம் செய்தார்கள். ஒரு வருடத்தில் ஒரு மாதத்திற்குத் தேவையான உணவை மாதத்திற்கு ஒருவராக விநியோகம் செய்ய வேண்டியிருந்தது.
- Tamil Easy Reading Version
- இஸ்ரவேல் பன்னிரெண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. சாலொமோன் ஒவ்வொரு மாவட்டத்தையும் ஆள ஆளுநர்களை தேர்ந்தெடுத்தான். இவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவுப் பொருட்களைச் சேகரித்து அரசனுக்கும் அவனது குடும்பத்திற்கும் அளித்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
1 Kings 4:7 in English
- King James Version (KJV)
- And Solomon had twelve officers over all Israel, which provided victuals for the king and his household: each man his month in a year made provision.
- World English Bible (WEB)
- Solomon had twelve officers over all Israel, who provided food for the king and his household. Each man had to make provision for a month in the year.
- American Standard Version (ASV)
- And Solomon had twelve officers over all Israel, who provided victuals for the king and his household: each man had to make provision for a month in the year.
- Bible in Basic English (BBE)
- And Solomon put twelve overseers over all Israel, to be responsible for the stores needed for the king and those of his house; every man was responsible for one month in the year.
- Darby Translation (DBY)
- And Solomon had twelve superintendents over all Israel; and they provided food for the king and his household: each man his month in the year had to make provision.
- Webster's Bible (WBS)
- And Solomon had twelve officers over all Israel, who provided victuals for the king and his household: each man his month in a year made provision.
- Young's Literal Translation (YLT)
- And Solomon hath twelve officers over all Israel, and they have sustained the king and his household — a month in the year is on each one for sustenance;
Read in context
- 5நாத்தானின் குமாரன் அசரியாமணியகாரரின் தலைவனாயிருந்தான்; நாத்தானின் குமாரன் சாபூத் ராஜாவின் பிரதானியும் இஷ்டனுமாயிருந்தான்.
- 6அகீஷார் அரமனை விசாரிப்புக்காரனும், அப்தாவின் குமாரன் அதோனீராம் பகுதி விசாரிப்புக்காரனுமாய் இருந்தான்.
- 7ராஜாவுக்கும் அவன் அரமனைக்கும்வேண்டிய உணவுப்பொருள்களைச் சேகரிக்கிற பன்னிரண்டு மணியகாரர் சாலொமோனுக்கு இஸ்ரவேல் தேசமெங்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்; அவர்கள் மாதத்துக்கு ஒவ்வொருவராக வருஷமுழுவதும் பராமரித்துவந்தார்கள்.
- 8அவர்கள் நாமங்களாவன: ஊரின் குமாரன், இவன் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருந்தான்.
- 9தேக்கேரின் குமாரன், இவன் மாக்காத்சிலும், சால்பீமிலும், பெத்ஷிமேசிலும், ஏலோன்பெத்தானானிலும் இருந்தான்.
Cross references
Original words (Hebrew)
- Solomon · H8010שְׁלֹמֹה Shᵉlômôh
- twelve · H8147שְׁנַיִם shᵉnayim
- officers · H5324נָצַב nâtsab
- Israel · H3478יִשְׂרָאֵל Yisrâʼêl
- victuals · H3557כּוּל kûwl
- king · H4428מֶלֶךְ melek
- household · H1004בַּיִת bayith
- man · H259אֶחָד ʼechâd
- month · H2320חֹדֶשׁ chôdesh
- year · H8141שָׁנֶה shâneh
- provision · H3557כּוּל kûwl
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.