Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 4:6 in Tamil

அகீஷார் அரமனை விசாரிப்புக்காரனும், அப்தாவின் குமாரன் அதோனீராம் பகுதி விசாரிப்புக்காரனுமாய் இருந்தான்.

Ageeshaar aramanai visaarippukkaaranum, apthaavin kumaaran athoneeraam paguthi visaarippukkaaranumaay irunthaan.

Download verse image

1 Kings 4:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அகீஷார் அரண்மனை அதிகாரியும், அப்தாவின் மகன் அதோனீராம் கட்டாய வேலை செய்கிறவர்களின் அதிகாரியாக இருந்தான்.
Open Tamil Contemporary Version
அகீஷார், அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்தான். அப்தாவின் மகன் அதோனிராம், கட்டாய வேலைக்குப் பொறுப்பாயிருந்தான்.
Tamil Easy Reading Version
அகீஷார் அரண்மனை விசாரிப்புக்காரன். அப்தாவின் மகன் அதோனிராம் அடிமைகளுக்கு பொறுப்பு அதிகாரி.

1 Kings 4:6 in English

King James Version (KJV)
And Ahishar [was] over the household: and Adoniram the son of Abda [was] over the tribute.
World English Bible (WEB)
Ahishar was over the household; and Adoniram the son of Abda was over the men subject to forced labor.
American Standard Version (ASV)
and Ahishar was over the household; and Adoniram the son of Abda was over the men subject to taskwork.
Bible in Basic English (BBE)
Ahishar was controller of the king's house; Adoniram, the son of Abda, was overseer of the forced work.
Darby Translation (DBY)
and Ahishar was over the household; and Adoniram the son of Abda was over the levy-service.
Webster's Bible (WBS)
And Ahishar [was] over the household: and Adoniram the son of Abda [was] over the tribute.
Young's Literal Translation (YLT)
And Ahishar [is] over the household, and Adoniram son of Abda [is] over the tribute.

Read in context

  1. 4யோய்தாவின் குமாரன் பெனாயா படைத்தலைவனும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களுமாயிருந்தார்கள்.
  2. 5நாத்தானின் குமாரன் அசரியாமணியகாரரின் தலைவனாயிருந்தான்; நாத்தானின் குமாரன் சாபூத் ராஜாவின் பிரதானியும் இஷ்டனுமாயிருந்தான்.
  3. 6அகீஷார் அரமனை விசாரிப்புக்காரனும், அப்தாவின் குமாரன் அதோனீராம் பகுதி விசாரிப்புக்காரனுமாய் இருந்தான்.
  4. 7ராஜாவுக்கும் அவன் அரமனைக்கும்வேண்டிய உணவுப்பொருள்களைச் சேகரிக்கிற பன்னிரண்டு மணியகாரர் சாலொமோனுக்கு இஸ்ரவேல் தேசமெங்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்; அவர்கள் மாதத்துக்கு ஒவ்வொருவராக வருஷமுழுவதும் பராமரித்துவந்தார்கள்.
  5. 8அவர்கள் நாமங்களாவன: ஊரின் குமாரன், இவன் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருந்தான்.
Read all of 1 Kings 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.