1 Kings 6:14 in Tamil
அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்.
Appadiyae saalomon aalayaththaik katti mudiththaan.
1 Kings 6:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்.
- Open Tamil Contemporary Version
- அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டிமுடித்தான்.
- Tamil Easy Reading Version
- இவ்வாறு சாலொமோன் ஆலயத்தைக் கட்டும் வேலையை முடித்தான்.
1 Kings 6:14 in English
- King James Version (KJV)
- So Solomon built the house, and finished it.
- World English Bible (WEB)
- So Solomon built the house and finished it.
- American Standard Version (ASV)
- So Solomon built the house, and finished it.
- Bible in Basic English (BBE)
- So Solomon made the building of the house complete.)
- Darby Translation (DBY)
- And Solomon built the house and finished it.
- Webster's Bible (WBS)
- So Solomon built the house, and finished it.
- Young's Literal Translation (YLT)
- And Solomon buildeth the house and completeth it;
Read in context
- 12நீ என் கட்டளைகளின்படி நடந்து, என் நீதி நியாயங்களை நிறைவேற்றி, என் கற்பனைகளின்படியெல்லாம் நடந்து கொள்ளும்படிக்கு, அவைகளைக் கைக்கொண்டால், நீ கட்டுகிற இந்த ஆலயத்தைக்குறித்து நான் உன் தகப்பனாகிய தாவீதோடே சொன்ன என் வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி,
- 13இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.
- 14அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்.
- 15ஆலயத்துச் சுவர்களின் உட்புறத்தை, தளம்தொடங்கிச் சுவர்களின் மேல்மச்சுமட்டும், கேதுருப்பலகைகளால் மூடி, இப்படி உட்புறத்தை மரவேலையாக்கி, ஆலயத்தின் தளத்தை தேவதாரி விருட்சங்களின் பலகைகளால் தளவரிசைப்படுத்தினான்.
- 16தளவரிசை தொடங்கிச் சுவர்களின் உயரமட்டும் ஆலயத்தின் பக்கங்களைத் தொடர்ந்திருக்கிற இருபதுமுழ நீளமான மறைப்பையும் கேதுருப்பலகைகளால் உண்டாக்கி, உட்புறத்தை மகா பரிசுத்தமான சந்நிதி ஸ்தானமாகக் கட்டினான்.
Cross references
- 1 Kings 6:38 1 இராஜாக்கள் 6:38பதினோராம் வருஷம் பூல் என்னும் எட்டாம் மாதத்திலே, அந்த ஆலயமுழுதும் சகல சட்டதிட்டத்தின்படியே ஒரு பங்கும் குறையாமல் கட்டித் தீர்ந்தது; அவன் அதைக் கட்டிமுடிக்க ஏழுவருஷம் சென்றது.
- 1 Kings 6:9 1 இராஜாக்கள் 6:9இவ்விதமாய் அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுருமர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மச்சுப்பாவி முடித்தான்.
- Acts 7:47–48 அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:47–48சாலோமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.