Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 7:47 in Tamil

சாலோமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.

Saalomono avarukku aalayaththaik kattinaan.

Download verse image

Acts 7:47 in other Tamil versions

Tamil Indian Revised Version
சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
Open Tamil Contemporary Version
ஆனால், சாலொமோனே இறைவனுக்கென ஒரு வீட்டைக் கட்டினான்.
Tamil Easy Reading Version
ஆனால் சாலமோன் தான் அந்த ஆலயத்தைக் கட்டினான்.

Acts 7:47 in English

King James Version (KJV)
But Solomon built him an house.
World English Bible (WEB)
But Solomon built him a house.
American Standard Version (ASV)
But Solomon built him a house.
Bible in Basic English (BBE)
But Solomon was the builder of his house.
Darby Translation (DBY)
but Solomon built him a house.
Webster's Bible (WBS)
But Solomon built him a house.
Young's Literal Translation (YLT)
and Solomon built Him an house.

Read in context

  1. 45மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்தத் தேசத்தில் கொண்டுவந்து, தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள்.
  2. 46இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்ட வேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான்.
  3. 47சாலோமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
  4. 48ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.
  5. 49வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது;
Read all of Acts 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.