1 Kings 6:24 in Tamil
கேருபீனுக்கு இருக்கிற ஒரு செட்டை ஐந்து முழமும் கேருபீனின் மற்றச் செட்டை ஐந்து முழமுமாய், இப்படி ஒரு செட்டையின் கடைசிமுனைதொடங்கிமற்றச் செட்டையின் கடைசிமுனைமட்டும்பத்து முழமாயிருந்தது.
Kaerubeenukku irukkira oru settai ainthu muzhamum kaerubeenin matras settai ainthu muzhamumaay, ippadi oru settaiyin kadaisimunaithodangimatras settaiyin kadaisimunaimattumbaththu muzhamaayirunthathu.
1 Kings 6:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கேருபீனுக்கு இருக்கிற ஒரு இறக்கை 7.6 அடி கேருபீனின் மற்ற இறக்கை 7.6 அடியாக, இப்படி ஒரு இறக்கையின் கடைசிமுனை தொடங்கி மற்ற இறக்கையின் கடைசி முனைவரை 15 அடியாக இருந்தது.
- Open Tamil Contemporary Version
- முதலாவது கேருபீனின் ஒரு சிறகு ஐந்துமுழ நீளமாயும், அதன் மறு சிறகு ஐந்து முழமாயும் இருந்தன. ஒரு சிறகின் கடைசிமுனை தொடங்கி மற்ற சிறகின் கடைசி முனைவரை பத்து முழமாய் இருந்தது.
- Tamil Easy Reading Version
- இரு கேருபீன்களும் ஒரே மாதிரி ஒரே முறையில் செய்யப்பட்டவை. ஒவ்வொரு கேருபீனுக்கும் இரு சிறகுகள் இருந்தன. ஒவ்வொரு சிறகும் 7 1/2 அடி நீளமுடையவை. ஒரு சிறகின் நுனியிலிருந்து இன்னொரு சிறகின் நுனிவரை 15 அடி இருந்தன. ஒவ்வொரு கேருபீனும் 15 அடி உயரம் இருந்தன.
1 Kings 6:24 in English
- King James Version (KJV)
- And five cubits [was] the one wing of the cherub, and five cubits the other wing of the cherub: from the uttermost part of the one wing unto the uttermost part of the other [were] ten cubits.
- World English Bible (WEB)
- Five cubits was the length of one wing of the cherub, and five cubits was the length of the other wing of the cherub. From the tip of one wing to the tip of the other was ten cubits.
- American Standard Version (ASV)
- And five cubits was the one wing of the cherub, and five cubits the other wing of the cherub: from the uttermost part of the one wing unto the uttermost part of the other were ten cubits.
- Bible in Basic English (BBE)
- With outstretched wings five cubits wide; the distance from the edge of one wing to the edge of the other was ten cubits.
- Darby Translation (DBY)
- and one wing of the cherub was five cubits, and five cubits the other wing of the cherub, ten cubits from the end of one wing to the end of the other wing;
- Webster's Bible (WBS)
- And five cubits [was] the one wing of the cherub, and five cubits the other wing of the cherub: from the uttermost part of the one wing to the uttermost part of the other [were] ten cubits.
- Young's Literal Translation (YLT)
- and five cubits [is] the one wing of the cherub, and five cubits the second wing of the cherub, ten cubits from the ends of its wings even unto the ends of its wings;
Read in context
- 22இப்படி ஆலயம் முழுவதும் கட்டித் தீருமட்டும், அவன் ஆலயம் முழுவதையும் பொன்தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்திற்கு முன்பாக இருக்கிற பலிபீடத்தை முழுவதும் பொன்தகட்டால் மூடினான்.
- 23சந்நிதி ஸ்தானத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமாயிருந்தது.
- 24கேருபீனுக்கு இருக்கிற ஒரு செட்டை ஐந்து முழமும் கேருபீனின் மற்றச் செட்டை ஐந்து முழமுமாய், இப்படி ஒரு செட்டையின் கடைசிமுனைதொடங்கிமற்றச் செட்டையின் கடைசிமுனைமட்டும்பத்து முழமாயிருந்தது.
- 25மற்றக் கேருபீனும் பத்து முழமாயிருந்தது; இரண்டு கேருபீன்களும் ஒரே அளவும் ஒரே திட்டமுமாயிருந்தது.
- 26ஒரு கேருபீன் பத்துமுழ உயரமாயிருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது.
Original words (Hebrew)
- five · H2568חָמֵשׁ châmêsh
- cubits · H520אַמָּה ʼammâh
- one · H259אֶחָד ʼechâd
- wing · H3671כָּנָף kânâph
- cherub · H3742כְּרוּב kᵉrûwb
- five · H2568חָמֵשׁ châmêsh
- cubits · H520אַמָּה ʼammâh
- other · H8145שֵׁנִי shênîy
- wing · H3671כָּנָף kânâph
- cherub · H3742כְּרוּב kᵉrûwb
- part · H7098קָצָה qâtsâh
- wing · H3671כָּנָף kânâph
- part · H7098קָצָה qâtsâh
- other · H3671כָּנָף kânâph
- ten · H6235עֶשֶׂר ʻeser
- cubits · H520אַמָּה ʼammâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.