1 Kings 6:25 in Tamil
மற்றக் கேருபீனும் பத்து முழமாயிருந்தது; இரண்டு கேருபீன்களும் ஒரே அளவும் ஒரே திட்டமுமாயிருந்தது.
Matrak kaerubeenum paththu muzhamaayirunthathu; irandu kaerubeengalum orae alavum orae thittamumaayirunthathu.
1 Kings 6:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மற்றக் கேருபீனும் 15 அடியாக இருந்தது; இரண்டு கேருபீன்களும் ஒரே அளவும் ஒரே திட்டமுமாக இருந்தது.
- Open Tamil Contemporary Version
- இரண்டாவது கேருபீனும் பத்துமுழ அளவாய் இருந்தது. இரண்டு கேருபீன்களும் அளவிலும், வடிவத்திலும் ஒரேவிதமாய் இருந்தன.
1 Kings 6:25 in English
- King James Version (KJV)
- And the other cherub [was] ten cubits: both the cherubims [were] of one measure and one size.
- World English Bible (WEB)
- The other cherub was ten cubits. Both the cherubim were of one measure and one form.
- American Standard Version (ASV)
- And the other cherub was ten cubits: both the cherubim were of one measure and one form.
- Bible in Basic English (BBE)
- The two winged ones were ten cubits high, of the same size and form.
- Darby Translation (DBY)
- and the other cherub was ten cubits: both the cherubim were of one measure and one form.
- Webster's Bible (WBS)
- And the other cherub [was] ten cubits: both the cherubim [were] of one measure and one size.
- Young's Literal Translation (YLT)
- and ten by the cubit [is] the second cherub, one measure and one form [are] to the two cherubs,
Read in context
- 23சந்நிதி ஸ்தானத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமாயிருந்தது.
- 24கேருபீனுக்கு இருக்கிற ஒரு செட்டை ஐந்து முழமும் கேருபீனின் மற்றச் செட்டை ஐந்து முழமுமாய், இப்படி ஒரு செட்டையின் கடைசிமுனைதொடங்கிமற்றச் செட்டையின் கடைசிமுனைமட்டும்பத்து முழமாயிருந்தது.
- 25மற்றக் கேருபீனும் பத்து முழமாயிருந்தது; இரண்டு கேருபீன்களும் ஒரே அளவும் ஒரே திட்டமுமாயிருந்தது.
- 26ஒரு கேருபீன் பத்துமுழ உயரமாயிருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது.
- 27அந்தக் கேருபீன்களை உள் ஆலயத்திலே வைத்தான்; கேருபீன்களின் செட்டைகள் விரித்திருந்ததினால், ஒரு கேருபீனின் செட்டை ஒருபக்கத்துச்சுவரிலும், மற்றக் கேருபீனின் செட்டை மறுபக்கத்துச் சுவரிலும் தொடத்தக்கதாயிருந்தது; ஆலயத்தின் நடுமையத்தில், அவைகளின் செட்டைகள் ஒன்றோடொன்று தொடத்தக்கதாயிருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.