Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 6:26 in Tamil

ஒரு கேருபீன் பத்துமுழ உயரமாயிருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது.

Oru kaerubeen paththumuzha uyaramaayirunthathu; matrak kaerubeenum appadiyae irunthathu.

Download verse image

1 Kings 6:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒரு கேருபீன் 15 அடி உயரமாக இருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது.
Open Tamil Contemporary Version
ஒவ்வொரு கேருபீனும் பத்துமுழ உயரமுடையனவாயிருந்தன.

1 Kings 6:26 in English

King James Version (KJV)
The height of the one cherub [was] ten cubits, and so [was it] of the other cherub.
World English Bible (WEB)
One cherub was ten cubits high, and so was the other cherub.
American Standard Version (ASV)
The height of the one cherub was ten cubits, and so was it of the other cherub.
Bible in Basic English (BBE)
The two of them were ten cubits high.
Darby Translation (DBY)
The height of the one cherub was ten cubits, and so of the other cherub.
Webster's Bible (WBS)
The hight of the one cherub [was] ten cubits, and so [was it] of the other cherub.
Young's Literal Translation (YLT)
the height of the one cherub [is] ten by the cubit, and so [is] the second cherub;

Read in context

  1. 24கேருபீனுக்கு இருக்கிற ஒரு செட்டை ஐந்து முழமும் கேருபீனின் மற்றச் செட்டை ஐந்து முழமுமாய், இப்படி ஒரு செட்டையின் கடைசிமுனைதொடங்கிமற்றச் செட்டையின் கடைசிமுனைமட்டும்பத்து முழமாயிருந்தது.
  2. 25மற்றக் கேருபீனும் பத்து முழமாயிருந்தது; இரண்டு கேருபீன்களும் ஒரே அளவும் ஒரே திட்டமுமாயிருந்தது.
  3. 26ஒரு கேருபீன் பத்துமுழ உயரமாயிருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது.
  4. 27அந்தக் கேருபீன்களை உள் ஆலயத்திலே வைத்தான்; கேருபீன்களின் செட்டைகள் விரித்திருந்ததினால், ஒரு கேருபீனின் செட்டை ஒருபக்கத்துச்சுவரிலும், மற்றக் கேருபீனின் செட்டை மறுபக்கத்துச் சுவரிலும் தொடத்தக்கதாயிருந்தது; ஆலயத்தின் நடுமையத்தில், அவைகளின் செட்டைகள் ஒன்றோடொன்று தொடத்தக்கதாயிருந்தது.
  5. 28அந்தக் கேருபீன்களைப் பொன்தகட்டால் மூடினான்.
Read all of 1 Kings 6

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.