1 Kings 6:28 in Tamil
அந்தக் கேருபீன்களைப் பொன்தகட்டால் மூடினான்.
Anthak kaerubeengalaip ponthagattaal moodinaan.
1 Kings 6:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தக் கேருபீன்களைப் பொன்தகட்டால் மூடினான்.
- Open Tamil Contemporary Version
- அவன் கேருபீன்களை தங்கத்தகட்டால் மூடியிருந்தான்.
- Tamil Easy Reading Version
- இரு கேருபீன்களும் தங்கத்தால் மூடப்பட்டிருந்தன.
1 Kings 6:28 in English
- King James Version (KJV)
- And he overlaid the cherubims with gold.
- World English Bible (WEB)
- He overlaid the cherubim with gold.
- American Standard Version (ASV)
- And he overlaid the cherubim with gold.
- Bible in Basic English (BBE)
- These winged ones were plated over with gold.
- Darby Translation (DBY)
- And he overlaid the cherubim with gold.
- Webster's Bible (WBS)
- And he overlaid the cherubim with gold.
- Young's Literal Translation (YLT)
- and he overlayeth the cherubs with gold,
Read in context
- 26ஒரு கேருபீன் பத்துமுழ உயரமாயிருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது.
- 27அந்தக் கேருபீன்களை உள் ஆலயத்திலே வைத்தான்; கேருபீன்களின் செட்டைகள் விரித்திருந்ததினால், ஒரு கேருபீனின் செட்டை ஒருபக்கத்துச்சுவரிலும், மற்றக் கேருபீனின் செட்டை மறுபக்கத்துச் சுவரிலும் தொடத்தக்கதாயிருந்தது; ஆலயத்தின் நடுமையத்தில், அவைகளின் செட்டைகள் ஒன்றோடொன்று தொடத்தக்கதாயிருந்தது.
- 28அந்தக் கேருபீன்களைப் பொன்தகட்டால் மூடினான்.
- 29ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக்கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்.
- 30உள்ளும் புறம்புமாயிருக்கிற ஆலயத்துத் தளவரிசையையும் பொன்தகட்டால் மூடினான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.