Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 6:30 in Tamil

உள்ளும் புறம்புமாயிருக்கிற ஆலயத்துத் தளவரிசையையும் பொன்தகட்டால் மூடினான்.

Ullum purambumaayirukkira aalayaththuth thalavarisaiyaiyum ponthagattaal moodinaan.

Download verse image

1 Kings 6:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
உள்ளேயும் வெளியேயும் இருக்கிற ஆலயத்து தரையையும் பொன்தகட்டால் மூடினான்.
Open Tamil Contemporary Version
அத்துடன் அவன் ஆலயத்தின் உட்புற அறை, வெளிப்புற அறையின் தளங்களைத் தங்கத் தகட்டினால் மூடினான்.
Tamil Easy Reading Version
இரு அறைகளின் தரைகளும் தங்கத்தகடுகளால் மூடப்பட்டன.

1 Kings 6:30 in English

King James Version (KJV)
And the floor of the house he overlaid with gold, within and without.
World English Bible (WEB)
He overlaid the floor of the house with gold, inside and outside.
American Standard Version (ASV)
And the floor of the house he overlaid with gold, within and without.
Bible in Basic English (BBE)
And the floor of the house was covered with gold, inside and out.
Darby Translation (DBY)
And the floor of the house he overlaid with gold, within and without.
Webster's Bible (WBS)
And the floor of the house he overlaid with gold, within and without.
Young's Literal Translation (YLT)
And the floor of the house he hath overlaid with gold, within and without;

Read in context

  1. 28அந்தக் கேருபீன்களைப் பொன்தகட்டால் மூடினான்.
  2. 29ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக்கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்.
  3. 30உள்ளும் புறம்புமாயிருக்கிற ஆலயத்துத் தளவரிசையையும் பொன்தகட்டால் மூடினான்.
  4. 31சந்நிதி ஸ்தானத்தின் வாசலுக்கு ஒலிவமரங்களால் இரட்டைக் கதவுகளைச் செய்தான்; மேல்சட்டமும் நிலைகளும் மறைப்பின் அளவில் ஐந்தில் ஒரு பங்காயிருந்தது.
  5. 32ஒலிவமரமான அந்த இரட்டைக் கதவுகளில் அவன் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களைச் செய்து, அந்தக் கேருபீன்களிலும் பேரீந்துகளிலும் பொன்பதியத்தக்கதாய்ப் பொன்தகட்டால் மூடினான்.
Read all of 1 Kings 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.