1 Kings 6:37 in Tamil
நாலாம் வருஷம் சீப்மாதத்திலேகர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டு,
Naalaam varusham seepmaathaththilaegarththarudaiya aalayaththukku asthibaaram pottu,
1 Kings 6:37 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான்காம் வருடம் சீப் மாதத்திலே யெகோவாவுடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டு,
- Open Tamil Contemporary Version
- சாலொமோனின் ஆட்சியின் நான்காம் வருடம் சீப்மாதம் யெகோவாவின் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்டது.
- Tamil Easy Reading Version
- ஆண்டின் இரண்டாவது மாதமான சீப் மாதத்தில், ஆலயத்தின் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். இது சாலொமோன் இஸ்ரவேலின் அரசனாகி நான்காவது ஆண்டாக இருந்தது.
1 Kings 6:37 in English
- King James Version (KJV)
- In the fourth year was the foundation of the house of the LORD laid, in the month Zif:
- World English Bible (WEB)
- The foundation of the LORD’s house was laid in the fourth year, in the month Ziv.
- American Standard Version (ASV)
- In the fourth year was the foundation of the house of Jehovah laid, in the month Ziv.
- Bible in Basic English (BBE)
- In the fourth year the base of the house was put in its place, in the month Ziv.
- Darby Translation (DBY)
- In the fourth year was the foundation of the house of Jehovah laid, in the month Zif;
- Webster's Bible (WBS)
- In the fourth year was the foundation of the house of the LORD laid, in the month Zif:
- Young's Literal Translation (YLT)
- In the fourth year hath the house of Jehovah been founded, in the month Zif,
Read in context
- 35அவைகளில் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திர வேலையைச் செய்து, சித்திரங்களுக்குச் சரியாகச் செய்யப்பட்ட பொன்தகட்டால் அவைகளை மூடினான்.
- 36அவன் உட்பிராகாரத்தை மூன்று வரிசை வெட்டின கற்களாலும், ஒரு வரிசை கேதுருப் பலகைகளாலும் கட்டினான்.
- 37நாலாம் வருஷம் சீப்மாதத்திலேகர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டு,
- 38பதினோராம் வருஷம் பூல் என்னும் எட்டாம் மாதத்திலே, அந்த ஆலயமுழுதும் சகல சட்டதிட்டத்தின்படியே ஒரு பங்கும் குறையாமல் கட்டித் தீர்ந்தது; அவன் அதைக் கட்டிமுடிக்க ஏழுவருஷம் சென்றது.
Cross references
- 1 Kings 6:1 1 இராஜாக்கள் 6:1இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப்மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.
- 2 Chronicles 3:2 2 நாளாகமம் 3:2அவன் தன் ராஜ்யபாரம்பண்ணின நாலாம் வருஷம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.