Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 6:35 in Tamil

அவைகளில் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திர வேலையைச் செய்து, சித்திரங்களுக்குச் சரியாகச் செய்யப்பட்ட பொன்தகட்டால் அவைகளை மூடினான்.

Avaigalil kaerubeengalum paereenthugalum malarntha pookkalumaana siththira vaelaiyais seythu, siththirangalukkus sariyaagas seyyappatta ponthagattaal avaigalai moodinaan.

Download verse image

1 Kings 6:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவைகளில் கேருபீன்களும் பனை மரங்களும் மலர்ந்த பூக்களுமான சித்திர வேலையைச் செய்து, சித்திரங்களுக்குச் சமமாகச் செய்யப்பட்ட பொன்தகட்டால் அவைகளை மூடினான்.
Open Tamil Contemporary Version
இவற்றிலும் கேருபீன்களையும், பேரீச்ச மரங்களையும், விரிந்த பூக்களையும் செதுக்கினான். செதுக்கப்பட்ட வேலையை அடிக்கப்பட்ட தங்கத் தகட்டினால் மூடினான்.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு கதவும் இரண்டு பகுதிகளாக இருந்தன. இரண்டு மடிப்புகள் இருந்தன, அக்கதவுகளில் கேருபீன்கள், பேரீச்ச மரங்களும் பூக்களும் வரையப்பட்டன. தங்கத்தால் அவைகள் மூடப்பட்டிருந்தன.

1 Kings 6:35 in English

King James Version (KJV)
And he carved [thereon] cherubims and palm trees and open flowers: and covered [them] with gold fitted upon the carved work.
World English Bible (WEB)
He carved cherubim, palm trees, and open flowers; and he overlaid them with gold fitted on the engraved work.
American Standard Version (ASV)
And he carved [thereon] cherubim and palm-trees and open flowers; and he overlaid them with gold fitted upon the graven work.
Bible in Basic English (BBE)
These were ornamented with designs of winged ones and palm-trees and open flowers, plated over with gold.
Darby Translation (DBY)
And he carved on them cherubim, and palm-trees, and half-open flowers; and overlaid them with gold fitted on the carved work.
Webster's Bible (WBS)
And he carved [thereon] cherubim, and palm trees, and open flowers; and covered [them] with gold, fitted upon the carved work.
Young's Literal Translation (YLT)
And he hath carved cherubs, and palms, and openings of flowers, and overlaid with straightened gold the graved work.

Read in context

  1. 33இப்படி தேவாலயத்தின் வாசலுக்கும் ஒலிவமர நிலைகளைச் செய்தான்; அது சுவர் அளவில் நாலத்தொரு பங்காயிருந்தது.
  2. 34அதின் இரண்டு கதவுகளும் தேவதாரிப் பலகைகளால் செய்யப்பட்டிருந்தது; ஒரு கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும், மற்றக் கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும் இருந்தது.
  3. 35அவைகளில் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திர வேலையைச் செய்து, சித்திரங்களுக்குச் சரியாகச் செய்யப்பட்ட பொன்தகட்டால் அவைகளை மூடினான்.
  4. 36அவன் உட்பிராகாரத்தை மூன்று வரிசை வெட்டின கற்களாலும், ஒரு வரிசை கேதுருப் பலகைகளாலும் கட்டினான்.
  5. 37நாலாம் வருஷம் சீப்மாதத்திலேகர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டு,
Read all of 1 Kings 6

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.