1 Kings 7:43 in Tamil
பத்து ஆதாரங்களும், ஆதாரங்களின்மேல் வைத்த பத்துக் கொப்பரைகளும்,
Paththu aathaarangalum, aathaarangalinmael vaiththa paththuk kopparaigalum,
1 Kings 7:43 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- 10 கால்களும், கால்களின்மேல் வைத்த 10 கொப்பரைகளும்,
- Open Tamil Contemporary Version
- பத்து தொட்டிகளும் அவற்றைத் தாங்கும் பத்து உருளும் தாங்கிகளும்,
1 Kings 7:43 in English
- King James Version (KJV)
- And the ten bases, and ten lavers on the bases;
- World English Bible (WEB)
- the ten bases; the ten basins on the bases;
- American Standard Version (ASV)
- and the ten bases, and the ten lavers on the bases;
- Bible in Basic English (BBE)
- And the ten bases, with the ten washing-vessels on them;
- Darby Translation (DBY)
- and the ten bases, and the ten lavers on the bases;
- Webster's Bible (WBS)
- And the ten bases, and ten lavers on the bases;
- Young's Literal Translation (YLT)
- and the ten bases, and the ten lavers on the bases;
Read in context
- 41அவைகள் என்னவெனில்: இரண்டு தூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களும், தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும் இரண்டு வலைப்பின்னல்களும்,
- 42தூண்களின்மேலுள்ள இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும்படி ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் பண்ணின இரண்டு வரிசை மாதளம்பழங்களும், ஆக இரண்டு வலைப்பின்னலுக்கும் நானூறு மாதளம்பழங்களும்,
- 43பத்து ஆதாரங்களும், ஆதாரங்களின்மேல் வைத்த பத்துக் கொப்பரைகளும்,
- 44ஒரு கடல்தொட்டியும், கடல்தொட்டியின் கீழிருக்கிற பன்னிரண்டுரிஷபங்களும்,
- 45செப்புச்சட்டிகளும், சாம்பல் கரண்டிகளும், கலங்களும் செய்தான்; கர்த்தரின் ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்கு ஈராம் செய்த இந்த எல்லாப் பணிமுட்டுகளும் சுத்தமான வெண்கலமாயிருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.