Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 7:45 in Tamil

செப்புச்சட்டிகளும், சாம்பல் கரண்டிகளும், கலங்களும் செய்தான்; கர்த்தரின் ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்கு ஈராம் செய்த இந்த எல்லாப் பணிமுட்டுகளும் சுத்தமான வெண்கலமாயிருந்தது.

Seppuchattigalum, saambal karandigalum, kalangalum seythaan; karththarin aalayaththukkaaga raajaavaagiya saalomonukku eeraam seytha intha ellaap panimuttugalum suththamaana vengalamaayirunthathu.

Download verse image

1 Kings 7:45 in other Tamil versions

Tamil Indian Revised Version
செம்புச்சட்டிகளும், சாம்பல் கரண்டிகளும், கலங்களும் செய்தான்; யெகோவாவின் ஆலயத்திற்காக ராஜாவாகிய சாலொமோனுக்கு ஈராம் செய்த இந்த எல்லாப் பணிப்பொருட்களும் சுத்தமான வெண்கலமாக இருந்தது.
Open Tamil Contemporary Version
பானைகள், நீண்ட பிடியுள்ள கரண்டிகள், தெளிக்கும் கிண்ணங்கள். அரசன் சாலொமோனுக்காகவும் யெகோவாவின் ஆலயத்துக்காகவும் இப்பொருட்கள் எல்லாவற்றையும் ஈராம் என்பவன் செய்யப்பட்ட பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத்தினால் செய்துமுடித்தான்.

1 Kings 7:45 in English

King James Version (KJV)
And the pots, and the shovels, and the basons: and all these vessels, which Hiram made to king Solomon for the house of the LORD, [were of] bright brass.
World English Bible (WEB)
the pots; the shovels; and the basins. All of these vessels, which Hiram made for King Solomon for the LORD’s house, were of burnished bronze.
American Standard Version (ASV)
and the pots, and the shovels, and the basins: even all these vessels, which Hiram made for king Solomon, in the house of Jehovah, were of burnished brass.
Bible in Basic English (BBE)
And the pots and the spades and the basins; all the vessels which Hiram made for King Solomon, for the house of the Lord, were of polished brass.
Darby Translation (DBY)
and the pots, and the shovels, and the bowls. And all these things, which Hiram made king Solomon for the house of Jehovah, were of bright brass.
Webster's Bible (WBS)
And the pots, and the shovels, and the basins: and all these vessels which Hiram made to king Solomon for the house of the LORD, [were of] bright brass.
Young's Literal Translation (YLT)
and the pots, and the shovels, and the bowls; and all these vessels, that Hiram hath made to king Solomon [for] the house of Jehovah, [are] of brass — polished.

Read in context

  1. 43பத்து ஆதாரங்களும், ஆதாரங்களின்மேல் வைத்த பத்துக் கொப்பரைகளும்,
  2. 44ஒரு கடல்தொட்டியும், கடல்தொட்டியின் கீழிருக்கிற பன்னிரண்டுரிஷபங்களும்,
  3. 45செப்புச்சட்டிகளும், சாம்பல் கரண்டிகளும், கலங்களும் செய்தான்; கர்த்தரின் ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்கு ஈராம் செய்த இந்த எல்லாப் பணிமுட்டுகளும் சுத்தமான வெண்கலமாயிருந்தது.
  4. 46யோர்தானுக்கு அடுத்த சமனான பூமியிலே, சுக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவே களிமண்தரையிலே ராஜா இவைகளை வார்ப்பித்தான்.
  5. 47இந்தச் சகலபணிமுட்டுகளின் வெண்கலம் மிகவும் ஏராளமுமாயிருந்த படியால், சாலொமோன் அவைகளை நிறுக்கவில்லை; அதினுடைய நிறை இவ் வளவென்று ஆராய்ந்து
Read all of 1 Kings 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.