Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 7:44 in Tamil

ஒரு கடல்தொட்டியும், கடல்தொட்டியின் கீழிருக்கிற பன்னிரண்டுரிஷபங்களும்,

Oru kadalthottiyum, kadalthottiyin keezhirukkira pannirandurishabangalum,

Download verse image

1 Kings 7:44 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒரு கடல் தொட்டியும், கடல் தொட்டியின் கீழிருக்கிற 12 காளைகளும்,
Open Tamil Contemporary Version
பெரிய தொட்டி, அதன் கீழிருக்கும் பன்னிரண்டு காளைகள்;

1 Kings 7:44 in English

King James Version (KJV)
And one sea, and twelve oxen under the sea;
World English Bible (WEB)
the one sea; the twelve oxen under the sea;
American Standard Version (ASV)
and the one sea, and the twelve oxen under the sea;
Bible in Basic English (BBE)
And the great water-vessel, with the twelve oxen under it;
Darby Translation (DBY)
and one sea, and the twelve oxen under the sea;
Webster's Bible (WBS)
And one sea, and twelve oxen under the sea;
Young's Literal Translation (YLT)
and the one sea, the twelve oxen under the sea,

Read in context

  1. 42தூண்களின்மேலுள்ள இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும்படி ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் பண்ணின இரண்டு வரிசை மாதளம்பழங்களும், ஆக இரண்டு வலைப்பின்னலுக்கும் நானூறு மாதளம்பழங்களும்,
  2. 43பத்து ஆதாரங்களும், ஆதாரங்களின்மேல் வைத்த பத்துக் கொப்பரைகளும்,
  3. 44ஒரு கடல்தொட்டியும், கடல்தொட்டியின் கீழிருக்கிற பன்னிரண்டுரிஷபங்களும்,
  4. 45செப்புச்சட்டிகளும், சாம்பல் கரண்டிகளும், கலங்களும் செய்தான்; கர்த்தரின் ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்கு ஈராம் செய்த இந்த எல்லாப் பணிமுட்டுகளும் சுத்தமான வெண்கலமாயிருந்தது.
  5. 46யோர்தானுக்கு அடுத்த சமனான பூமியிலே, சுக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவே களிமண்தரையிலே ராஜா இவைகளை வார்ப்பித்தான்.
Read all of 1 Kings 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.