Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 9:28 in Tamil

அவர்கள் ஓப்பீருக்குப்போய், அவ்விடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

Avarkal oppeerukkuppoy, avvidaththilirunthu naanootru irubathu thaalanthu ponnai raajaavaagiya saalomonidaththil konduvanthaarkal.

1 Kings 9:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் ஓப்பீருக்குப்போய், அந்த இடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடம் கொண்டுவந்தார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் ஓப்பீருக்குப் போய், நானூற்று இருபது தாலந்து நிறையுள்ள தங்கத்தை அரசனாகிய சாலொமோனுக்குக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.
Tamil Easy Reading Version
சாலொமோனின் கப்பல்கள் ஒப்பீருக்குப் போனது. அங்கிருந்து 31,500 பவுண்டு தங்கத்தைக் கொண்டுவந்தது.

1 Kings 9:28 in English

King James Version (KJV)
And they came to Ophir, and fetched from thence gold, four hundred and twenty talents, and brought [it] to king Solomon.
World English Bible (WEB)
They came to Ophir, and fetched from there gold, four hundred and twenty talents, and brought it to King Solomon.
American Standard Version (ASV)
And they came to Ophir, and fetched from thence gold, four hundred and twenty talents, and brought it to king Solomon.
Bible in Basic English (BBE)
And they came to Ophir, where they got four hundred and twenty talents of gold, and took it back to King Solomon.
Darby Translation (DBY)
and they went to Ophir, and fetched thence gold, four hundred and twenty talents, and brought it to king Solomon.
Webster's Bible (WBS)
And they came to Ophir, and imported from thence gold, four hundred and twenty talents, and brought [it] to king Solomon.
Young's Literal Translation (YLT)
and they come in to Ophir and take thence gold, four hundred and twenty talents, and bring [it] in unto king Solomon.

Read in context

  1. 26ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் சிவந்த சமுத்திரக்கரையிலே ஏலோத்துக்குச் சமீபத்திலுள்ள எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்வித்தான்.
  2. 27அந்தக் கப்பல்களில் ஈராம் சமுத்திர யாத்திரையில் பழகின கப்பலாட்களாகிய தன் வேலைக்காரரைச் சாலொமோனுடைய வேலைக்காரரோடேகூட அனுப்பினான்.
  3. 28அவர்கள் ஓப்பீருக்குப்போய், அவ்விடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
Read all of 1 Kings 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.