Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 45:9 in Tamil

உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு, ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.

Umathu naayagigalukkullae arasarin kumaaraththigalundu, raajasthiree oppeerin thangam aninthavalaay umathu valathubaarisaththil nirkiraal.

Download verse image

Psalm 45:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் மகள்களும் உண்டு, இளவரசி ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாக உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள்.
Open Tamil Contemporary Version
உமது கனம்பொருந்திய பெண்கள் நடுவில் அரச குமாரத்திகளும் இருக்கிறார்கள். அரச மணமகளோ, ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள்.
Tamil Easy Reading Version
மணத்தோழியரே அரசனின் குமாரத்திகள் ஆவர். உமது வலப் பக்கத்தில் மணப்பெண் பொன்கிரீடம் சூடி நிற்கிறாள்.

Psalm 45:9 in English

King James Version (KJV)
Kings’ daughters [were] among thy honourable women: upon thy right hand did stand the queen in gold of Ophir.
World English Bible (WEB)
Kings’ daughters are among your honorable women. At your right hand the queen stands in gold of Ophir.
American Standard Version (ASV)
Kings’ daughters are among thy honorable women: At thy right hand doth stand the queen in gold of Ophir.
Bible in Basic English (BBE)
Kings' daughters are among your noble women: on your right is the queen in gold of Ophir.
Darby Translation (DBY)
Kings' daughters are among thine honourable women; upon thy right hand doth stand the queen in gold of Ophir.
Webster's Bible (WBS)
Kings daughters [were] among thy honorable women: upon thy right hand stood the queen in gold of Ophir.
Young's Literal Translation (YLT)
Daughters of kings [are] among thy precious ones, A queen hath stood at thy right hand, In pure gold of Ophir.

Read in context

  1. 7நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமதுதோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.
  2. 8தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது.
  3. 9உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு, ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.
  4. 10குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள், உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.
  5. 11அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.
Read all of Psalm 45

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.