Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 28:16 in Tamil

ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.

Oppeerin thangamum, vilaiyaerappetra komaethagamum, inthira neelakkallum atharku eedalla.

Download verse image

Job 28:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திரநீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
Open Tamil Contemporary Version
ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
Tamil Easy Reading Version
ஓபீரின் தங்கத்தாலோ, கோமேதகத் தாலோ, இந்திர நீலக்கல்லாலோ, நீங்கள் ஞானத்தை வாங்க முடியாது.

Job 28:16 in English

King James Version (KJV)
It cannot be valued with the gold of Ophir, with the precious onyx, or the sapphire.
World English Bible (WEB)
It can’t be valued with the gold of Ophir, with the precious onyx, or the sapphire.
American Standard Version (ASV)
It cannot be valued with the gold of Ophir, With the precious onyx, or the sapphire.
Bible in Basic English (BBE)
It may not be valued with the gold of Ophir, with the onyx of great price, or the sapphire.
Darby Translation (DBY)
It is not set in the balance with gold of Ophir, with the precious onyx, and the sapphire.
Webster's Bible (WBS)
It cannot be valued with the gold of Ophir, with the precious onyx, or the sapphire.
Young's Literal Translation (YLT)
It is not valued with pure gold of Ophir, With precious onyx and sapphire,

Read in context

  1. 14ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.
  2. 15அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் கூடாது.
  3. 16ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
  4. 17பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன்னாபரணங்களுக்கு அதை மாற்றக்கூடாது.
  5. 18பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துகளைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது.
Read all of Job 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.