Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Peter 1:25 in Tamil

கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. அதிகாரம்

Karththarudaiya vasanamo endrendraikkum nilaiththirukkum; ungalukkus suvisaeshamaay arivikkappattu varugira vasanam ithuvae. athigaaram

Download verse image

1 Peter 1:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே.
Open Tamil Contemporary Version
ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இந்த வார்த்தை உங்களுக்கு நற்செய்தியாய் பிரசங்கிக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தரின் வார்த்தையோ என்றும் நிலைத்திருக்கிறது” என்று சொல்கிறது. இந்த வார்த்தையே உங்களுக்குச் சொல்லப்பட்டது.

1 Peter 1:25 in English

King James Version (KJV)
But the word of the Lord endureth for ever. And this is the word which by the gospel is preached unto you.
World English Bible (WEB)
but the Lord’s word endures forever.” This is the word of Good News which was preached to you.
American Standard Version (ASV)
But the word of the Lord abideth for ever. And this is the word of good tidings which was preached unto you.
Bible in Basic English (BBE)
But the word of the Lord is eternal. And this is the word of the good news which was given to you.
Darby Translation (DBY)
but the word of [the] Lord abides for eternity. But this is the word which in the glad tidings [is] preached to you.
Webster's Bible (WBS)
But the word of the Lord endureth for ever. And this is the word which by the gospel is preached to you.
Young's Literal Translation (YLT)
and the saying of the Lord doth remain — to the age; and this is the saying that was proclaimed good news to you.

Read in context

  1. 23அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.
  2. 24மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பவூம் உதிர்ந்தது.
  3. 25கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. அதிகாரம்
Read all of 1 Peter 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.